அம்பேத்கரைப் பற்றி பேச திருமாவளவனுக்கு எந்த தகுதியும் இல்லை.
மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் நிறுவிய அம்பேத்கர் சிலைகளுக்கு தான் திருமாவளவன் மாலை அணிவித்து வருகிற��ர்.
இன்று, காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை கரசங்கால் ஹர்ஷா கார்டனில் நடைபெற்ற, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் க.பச்சையப���பன் நாயக்கர் - ப.லதா அவர்களின் மகன் ப.அருண்குமார் - அ.ரம்யா இணையரின் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று வாழ்த்திய போது.!
இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமார், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன், திருவண்ணாமலை மேற்கு மாவட்ட செயலாளர் பாண்டியன், பசுமைத் தாயகம் மாநில துணை செயலாளர் நா.கண்ணன், மாநில மகளிர் சங்க துணைத் தலைவர் கஸ்தூரி, மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சடகோபன், குன்றத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், மேடவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார், அவர்கள் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் உடனிருந்தனர்.!
8.4.2025 இன்று சட்டமன்றத்தில் ஜி.கே.மணி அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒகேனக்கல் இரண்டாம் கூட்டு குடிநீர் திட்டம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்��ல் துறை அமைச்சர் நேரு அவர்கள் தெரிவிக்கப்பட்டது....
மே- 11
சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி குறிஞ்சிப்பாடி தெற்கு ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இதில் மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கிய போது...
1992 ல 10 லட்சம் பேர்💪🥰🔥
மரக்காணம் கலவரம் நடந்த மாநாட்டில் 25லட்சம் பேர்💪🥰🔥
இப்போ நடக்கப்போகும் மாநாட்டில் 50 லட்சம் பேர்?
என்ன பலத்த காட்டுவோமா?
காட்டுவோம்💪🥰🔥
#நாடாழ்வான்
நூற்றுக்கணக்கான சோழர் கால கல்வெட்டுகளில் வன்னியர்கள் :-
"ஆளப்பிறந்தான்"
"புவி ஆளப்பிறந்தான்"
"அவனி ஆளப்பிறந்தான்"
"சகல புவன சக்கரவர்த்திகள்"
"சகல லோக சக்கரவர்த்திகள்"
"திரிபுவன சக்கரவர்த்திகள்"
என்று குறிப்பிடப்பட்டனர். தென் இந்தியாவில் இதுபோல
1/N
��ென்னாகரம் இளைஞர் வனத்துறையால்
கொல்லப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணை
போதாது: சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள்!
தருமபுரி மாவட்ட வனத்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அம்மாவட்டத்தில் கொங்காரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் செந்தில் என்பவர் காட்டிலிருந்து பிணமாக கண்டெடுக்கப்பட்டது குறித்த வழக்கின் விசாரணைக்கு தருமபுரி மாவட்ட காவல்துறை விசாரணையிலிருந���து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக காவல்துறை ஆணையிட்டிருக்கிறது. இது போதுமானதல்ல.
யானை கொல்லப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணைக்காக மார்ச் 17-ஆம் தேதி வனத்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட செந்தில், அதன்பின் 17 நாட்கள் கழித்து தான் காட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில், வனத்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட செந்திலைக் காணவில்லை; அவரை கண்டுபிடித்து���் தர வேண்டும் என்று அவரது மனைவி சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனு மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படிப்பட்ட காவல்துறையின் அங்கமான சிபிசிஐடி, அதன் சகோதர அமைப்பான வனத்துறை மீதான குற்றச்சாட்டு குறித்து நியாயமான விசாரணை நடத்தும் என்ற நம்பிக்கை இல்லை.
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செந்தில் கொடுமைப்படுத்தி தான் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற நம்புவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. மாநில அரசின் விசாரணை அமைப்புகள் மீதே குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் போது, அதை அந்த அமைப்புகளே விசாரித்தால் நீதி கிடைக்காது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்ப��்திற்கு நீதியை பெற்றுத் தர வேண்டியது தமிழக அரசின் கடமை. அதனால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதை கவுரவப் பிரச்சினையாக தமிழக அரசு எடுத்துக் கொள்ளக்கூடாது.
எனவே. தருமபுரி மாவட்ட வனத்துறையினரின் விசாரணையில் இருந்த பென்னாகரம் இளைஞர் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். இளைஞரின் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரண நிதியையும் தமிழக அரசு வழங்�� வேண்டும்.
@CMOTamilnadu
#Dharmapuri #PMK