@ARMTNPSC In syllabus, it's mentioned sslc standard 100 questions in bracket.. please check these tamil questions are SSLC standard first..
Need solution for this pls
@ARMTNPSC Syllabus என்று பொதுவாக பூசி மொழுக வேண்டாம்.Group 1, Group 2, Group 4 என்று எந்த அடிப்படையில் பிரித்துள்ளீர்.??கல்வி தரத்தின் அடிப்படையில் தானே..இதுதான் SSLC தரமா?.Group 1,2,4 என்று பிரிக்காமல் Group Exam என்று பெயர் வையுங்கள், நாங்கள் எதுவும் கேட்கவில்லை.
@ARMTNPSC பாடத்திட்டத்திற்கு வெளியே கேள்வியே தப்பு😏.பாடத்திட்டத்தின் படி ,மொத்த தமிழும் படிக்கனும் ஆயுள் முழுக்க படித்தாலும் முடிக்க முடியாது.நாங்க என்ன சொல்ல வரோம்னு உங்களுக்கு புரியலயா? யாருக்குமே தெரியாத மாதிரி கேள்வி கேட்டா அதிர்ஷ்டமே வெல்லும்.
@ARMTNPSC Tnpsc playing youngsters life.. they are all so many dreams and struggling to write this exam ..but 70% question comes from out source..then why you guys are mentioned 6th to 10th base question only..you guys are spoiled one year of youngster hard work.
@ARMTNPSC உங்களது கேள்வியே, நாங்கள் சரியாக செய்ததை,நீங்கள் தவறு என்கிறீர்கள் என்பதாக உள்ளது...ஐயா,பாடத்திட்டத்தை விட பாடம் முக்கியம்.5000 ஆண்டு பழமையான தமிழில்,எல்லாமே உண்டு.தமிழ்த்துறை மாணவர்களே சிலவற்றை தான் படிப்பார்கள்.தமிழுக்கு முன்னுரிமை கொடுத்த பின் அதை கடினமாக்குவது முறையல்ல...
@ARMTNPSC SSLC தரம் என்று வினாத்தாளின் முகப்பு பக்கத்திலும் பாடத்திட்டத்தின் தலையங்கத்திலும் கொடுக்கப்பட்டுள்ளவற்றிற்க்கு முதலில் நீங்கள் விளக்கம் கொடுங்கள் சார் பிறகு வெளியில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி குறித்து கருத்து கூறுகிறோம் மற்றும் வினாத்தாளை படம் எடுத்து அனுப்புகிறோம்.
@ARMTNPSC பதிவிட்டு விட்டோம் உங்களால் என்ன செய்ய முடியும்? அத்தனை கேள்விகளுக்கும் கருணை மதிப்பெண் போட இயலுமா? இல்லை மறு தேர்வு வைக்க முடியுமா? ஏன் இந்த கபட நாடகம்,??
@ARMTNPSC Instead of hard work, luck factor going to play a major role in this Group IV Exam. Because of this, Undeserving students may select for the next level process.
@ARMTNPSC ✅️ Syllabus இல் உள்ளது தான் அனால் தமிழ் பழமையான மொழி .
✅️ அகராதி என்ற topic க்கு 100 மேற்ப்பட்ட புத்தகம் உள்ளது 10 லச்சம் மேற்ப்பட்ட சொற்கள் உள்ளன.
✅️ புலவர்கள் வந்து தேர்வு எழுதினால் கூட 90 கேள்வி விடை அளிக்க முடியாது .
@ARMTNPSC [A]:G4,24-ல்(10ம் வகுப்புத் தரம்)குறிப்பிட்டTNPSC,25-ல் குறிப்பிடாதது ஏன் தெரியுமா
[R]:ஏனென்றால் நாங்கள் (TNPSC)ஏற்கனவே அது 10ம் வகுப்பு தரம் இல்லையென்று அறிந்தோம்
A.[A] (ம) [R] சரி
B.[R] (ம) [A] சரி
C.[A] (ம)[R] சரி மேலும் [R]ஆனது[A]யினுடைய சரியான விளக்கமாகும்
D.A, B, C சரியானது
@ARMTNPSC அனைவரும் வேலை பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த வினாக்கள் கேட்கப்படவில்லை. இனிமேல் யாரும் அரசு வேலை தேடி வரக்கூடாது என்ற மனப்போக்கில் எடுக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையை பணயம் வைத்து படிப்பவர்களை இழிவு படுத்துவது போல் உள்ளது உங்கள் பதிவு. அரசு ஓய்வு பெறும் வயது 100 ஆக்கி விடுங்கள்.