@dhans4all@nbasandroid முன்ன மாதிரி வோல்வோ/ Merc பேருந்துகள் இப்போ இல்ல. Pre Covid days. SRM,Parveen, Rathimeena வோல்வோ பேருந்துகள் வடசேரி தாம்பரம் 9-10 மணி நேரம் தான். அதனாலேயே அவைகளுக்கு மவுசு அதிகம்.
@ajisharul@leeyouwhat Yes , with old buses. Even the drivers prefer, they could have given a 10 kmph more. இந்த ஓட்டுநர்கள் எல்லாம் பழகி , normalise ஆன பிறகு ஒருவேளை அதிகரிக்கலாம். Max 2 pitstops . இரவுணவு ஒன்று, அதிகாலை தேநீர் ஒன்றாக 30 நிமிடங்கள் மட்டுமே. But bus is super comfortable.👌
@skpkaruna விவாகரத்துக்கு பின்னால் தன்னால் பொருளீட்ட இயலா என்று நீதிமன்றத்தில் கணவர் வாதிட்டு வென்றால் மனைவி கணவருக்கு கொடுக்க வேண்டும். மேலை நாடுகளில் pre-nup வைத்து ஓரளவு abuse ஐ தவிர்ப்பார்கள். சில அமெரிக்க மாகாணங்களில், மணமுடித்த பின்னர் சேர்ந்த சொத்தில் சரி பாதி கொடுக்க வேண்டும்
@skpkaruna விவாகரத்துக்கு பிறகான alimony ஒருவர் தன்னை பராமரிக்க வேண்டியே வழங்கப்படும். ஒருவரின் வயது, கல்வித்தகுதி, உடல் உபாதைகள், கடன் சுமை, இனிமேல் வேலை செய்யும் உடல்வலிமை, குழந்தைகள் மற்றும் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை முறை போன்ற காரணிகளை வைத்து இத்தொகை முடிவாகும்.
@skpkaruna தலைவன் மூன்று நாள் பயணமாக சவூதி, கத்ர் , அமீரகம் வந்து ஒன்றரை trillion டாலர்களை அள்ளியெடுத்து செல்லவிருக்கிறாப்ல. கூடவே இந்த 400 மில் டாலர் ஆகாய அரண்மனை பரிசும். பின்னர் துருக்கில நடக்கும் ரஷ்ய யுக்ரெய்ன் அமைதி பேச்சிலும் நேரடியா கலந்து கொள்ளலாம். இஸ்ரேல் பக்கம் தலை வைக்கவில்லை.
@skpkaruna Presentation Ceremony அப்ப முரளி கார்த்திக் .. நீங்க அந்த அடி சாத்துனது எல்லாம் உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள், மனசுல என்னா ஓடிச்சு ? வைபவ் பதில்.. போடுற ஆள எல்லாம் பாக்கிறது இல்லீங்க , அடிக்கிற பந்த மட்டும் தான் பாப்பேன் :-)
@skpkaruna The Great Salmon Run by BBC around 15 years back. முதலில் மீன்கள் குறைவாகக் கிடைத்து, தேவைக்கு அதிகமாய் கிட்டும் சூழலில், மீன்களின் முட்டையை மட்டுமே தின்பதாய் இதை சொன்னார்கள்.
@hezedgodson @macchu_offcl கப்பலண்டி - வேர்க்கடலை
கஷுவண்டி - முந்திரி பருப்பு
ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பை கொடுத்த அண்டியாபீஸ் வேலை என்ற சிறு தொழில் , வறுக்கப்பட்ட முந்திரி பருப்பின் ஓடுடைப்பது தானே.
@Lollubee@mechanic_jockey கணக்கு வைக்க மட்டுமில்லை. இதற்கான இழப்பீடாக இந்த தொகையை தமிழக அரசு, அந்தந்த போக்குவத்து கழகத்துக்கு வழங்கும். இத்திட்டம் அரசின் திட்டம் , போக்குவரத்து கழகங்கள் அதை நடைமுறைப்படுத்தும் , அவ்வளவே.
@teakkadai1 //அப்படி அந்த வயதிற்கு மேல் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்றால் மிகப் பெரிய திறமையும் அயராத உழைப்பும் வேண்டும்// இவைக்கு சரி நிகர் நற்பேறு, நல்வாய்ப்பும் அமைய வேண்டும். இல்லையேல் விழலுக்கு இழைத்த நீர் தான்.
#BounceBackRamnad#SaveWater
தண்ணியே இல்லாத மாவட்டம்னு சொன்ன இராமநாதபுரத்துக்கு தண்ணி கொண்டு போய்ட்டோம். கொண்டுபோன தண்ணீல விவசாயமும் பண்ண வச்சுட்டோம்💙
திரும்ப திரும்ப சொல்றேன், இராமநாதபுரம் மாவட்டம் தண்ணி இல்லாத மாவட்டம் இல்லை, தண்ணியை சேமிக்காத மாவட்டம்.
We dispelled the myth that Ramanathapuram is a drought hit area by bringing water to hundreds of lakes, not just that farmers who left farming long back used this water to do farming.
I am saying this over and over: Ramanathapuram is not a drought hit area; rather, it is a region which failed to save water.
Our sincere gratitude to all those who supported us in making this wonder happen. We could see water in lakes of Ramnad because of you.
Together Lets Make Our Mother Earth Green Again💚
Best Regards,
Nimal Raghavan.