மின்னம்பலம் YT பக்கத்தில் இந்த வீடியோவை பார்க்கப் போனால், இந்த மாணவன் காறித்துப்பும் பகுதியை மட்டும் காணவில்லை!
ஒரு மாணவன் துப்புவது கூடவா ஆட்சியாளர்களுக்கு பயமாக இருக்கிறது? இல்லை இது ஜனநாயக விரோத செயலா ?
ஒருமுறை கூட மக்கள் பிரச்சனைக்காக அதிகாரத்தை எதிர்த்து களத்தில் போராடாத தற்குறி முண்டங்கள்
போராடுபவர்களை கேலி செய்யத் தகுதியும் அருகதையும் அற்றவர்கள் 😡
இந்த கேலி மானாவ எல்லாம் வேற இடத்தில வெச்சுக்கோங்க
@TVKVijayHQ
இவர் பெயரை மறைக்க வேண்டிய அவசியம் என்ன?
நேற்று டெல்லியில், இன்று சென்னை..
பாசிசம் எவ்வளவு வேகமாக பரவுகிறது பாருங்கள்..
இவர் உண்மையிலே காவலரா? @TVKVijayHQ#TVKExposed#BanNEET
வட இந்திய இளைஞர்கள் தமிழ்நாட்டு இளைஞர்களை விட பின்தங்கி இருக்கிறார்கள். தற்குறிகளாக இருக்கிறார்கள் என்று நான் அநேக தடவை பேசியிருக்கிறேன்.
அதற்காக வருத்தப்படுகிறேன். அதை திரும்பப் பெறுகிறேன்.
டெல்லியில் நீட் எதிர்ப்புப் போராட்டம்.
தமிழ்நாட்டில் ஜனநாயகன் வெளியீடு கொண்டாட்டம்.
என் இளைஞர்கள் போராட்ட களத்தில் ரத்தம் சிந்தும் இந்த வேலையில் உங்களின் ஜனநாயகன் படம் பார்க்கும் மனம் எனக்கு இல்லை வினோத் சார்
- அமீர் சுல்தான்
Real சுல்தான்
தமிழ்நாட்டில் மாணவர்கள் -இளைஞர்களுக்கு த.வெ.க அரசின் காவல்துறை போராட பூஸ்ட் கொடுத்து, AC வசதி செய்து கொடுத்திருப்பதால் திருமா அவர்கள் தமிழ்நாட்டைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை! 🫡