காட்டுமிராண்டி தனமான செயல் ஒரு கட்சியில் பெரிய பதவியில் இருக்கின்ற ஒருவர்
ஒரு பெண் என்றும் பாராமல் அவரை சக பெண்களுக்கு மத்தியில் காட்டுமிராண்டி தனமாக தாக்குவது அராஜத்தின் உச்சகட்டம்.. இப்படியான செயல்கள் மக்களை மிகவும் அச்சபட செய்கிறது..
மக்களின் எதிர் காலம் கேள்வி குறியே..😟😟😟
பெற்ற பிள்ளைக்கும், அவரை ஒற்றோரின் விடுதலைக்கும்....
எத்தனை நாள் தான் அற்புதத்தாயின் கண்கள் நீர் வடிக்கும்......
அத்தனை இறக்கமற்றவளா உங்கள் பாரத தாய்......
#Release7innocents
“29 ஆண்டுகள் திமுக தலைவர் கருணாநிதிக்கு பின்னால் இருந்தேன்; இனி வாழ்நாள் முழுவதும் ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருப்பேன்!” - கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் வைகோ பேச்சு!
வறுமையில் கூட வாழ்ந்திடலாம் ஆனா வைகோ போல வாழக்கூடாது.😢😢
#நீலகிரி மாவட்டம்,
கல்லாறு முதல் கக்கநல்லா வரை
14 சோதனைச்சாவடிகளில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக
நெகழி தவிர்ப்பு துண்டறிக்கை, துணி��்பை வழங்குப்பட்டது...!
#சுற்றுச்சூழல்_பாசறை
#மக்களோடுநாம்தமிழர்