"வஞ்சகம் வைத்துக்கொண்டு நாடகம் நடித்துள்ளீர்கள்" - மல்லை சத்யா
"ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றப்பின் முக்கிய தலைவர்களை சந்திக்க சென்றார். வைகோவை சந்திக்கச் சென்றபோது, அவர் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அங்குள்ளவர்களை அழைத்து இவர்கள் அனைவரும் விசிலுக்குத்தான் ஓட்டு போட்டார்கள் என முதலமைச்சரிடமே அறிமுகப்படுத்துகிறார் வைகோ. அப்படியென்றால் ஒரு கட்சிக்க��� உண்மையாக இல்லை என்பதையே காட்டுகிறது. திமுக மீது இவ்வளவு வஞ்சகத்தை வைத்துக் கொண்டு நாடகம் நடத்துள்ளீர்கள்"- என்ற பரபரப்பான அரசியல் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் மல்லை சத்யா.
மீண்டும் மீண்டும் உறுதியுடன் தெளிவாக பதிவு செய்கிற���ன். தேர்தலில் திமுக தோற்றது கூட்டணி கட்சிகளால்தான் என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக பதிவு செய்கிறேன்....
#NewsUptate | திமுக மீது ஆதாரங்கள் இல்லாமல் அவதூறு பரப்புவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க, கட்சியினர் கீழே உள்ள எண்களை தொடர்பு கொள்ள திமுக தலைமை அறிவுறுத்தல்
#SunNews | #DMK | #TVKVijay
பெரம்பூரில் மாறுவேடத்தில் மக்களோடு உலவுகிறார் முதல்வர் விஜய் எனச் சிலாகிக்கிறார்கள் தவெகவினர்.
'அரை லிட்டர் பூ கொடுங்கள்' என ஒருவர் பூக்கடைக்காரரிடம் கேட்டதால், 'வந்தது முதல்வர்தான்' என உறுதிசெய்கிறார்களாம் தொகுதிவாசிகள்!
இவனுக்காக வீட்டை விட்டு வெளியேறினாரா அமைச்சர் கீர்த்தனா?! பெயர் மதன்..
ஏம்மா இவனை ஏம்மா இரவு பகலாக கூட்டிட்டு சுற்றிகிறீர்? அமைச்சர் தனி பாதுகாப்பு அதிகாரிகளை விட்டு விட்டு இவனுடன் சென்று அமைச்சர் என்ன செய்கிறார் என்பதை ஆளும் விஜய் தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும்.
ஏன் எனில் ஒரு சின்ன அரசின் கொள்கை முடிவு கூட பல ஆயிரம் கோடி வரத்தகத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்கு அரசு அமைச்சரவை பாதுகாப்போடு இருப்பது அவசியம். அது கசிந்தால் போது பங்கு சந்தையில் சூதாட்டம் உச்சம் தொடும். அப்படி சென்சிட்டிவான துறையில் இருந்து கொண்டு இப்படி இருப்பது தமிழகத்தின் தலைகுனிவு..
தொடர்ந்து தமிழகத்தின் முதலீடுகள் ஆந்திராவை நோக்கி செல்வது பெரும் சந்தேகத்தையும் - கீர்த்தானா நடவடிக்கைகள் பெரும் கேள்விகளையும் எழுப்புகிறது..
இந்த கீர்த்தனாவிற்கும் விஜய் ரசிகர் மன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இவர் முழுக்க முழுக்க ஆதவ் வட்டத்தில் இருந்த நபர்.
ஸ்டாலின் Tax என ஒன்று இருக்கிறது. எல்லாத்திலும் 30 விழுக்காடு கமிஷன் அடிக்கிறார்கள். அதில் 10 விழுக்காடு அமைச்சர்களுக்கும், 20 விழுக்காடு ஸ்டாலினுக்கும் செல்கிறது. அந்த 30 விழுக்காட்டை மக்களுக்காகப் பயன்படுத்தினாலே சிறப்பான ஆட்சியைக் கொடுக்கலா���் எனக் கடந்தாட்சியின்போது குறிப்பிட்டார் விஜய்.
அந்த 30 விழுக்காடு Tax என்னாச்சு? அதனை மிச்சப்படுத்தி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திட்டம் தீட்டப்பட்டுவிட்டதா?
இன்னும் நம்ம உத்திரபிரதேசம் பீகார் மாதிரி பின்னோக்கி போயிட்டே இருக்க போறோம் இது சும்மா சாம்பிள் தான் ப்ரோ இதுக்கு அப்புறம் தான் மெயின் பிக்சர் இருக்கு நம்மளுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு