🚨 WAKE UP, TN GOVERNMENT!
The $4 BILLION+ HD Hyundai mega shipyard painstakingly locked in under former #CMMKStalin's #DMK Government, is now being aggressively courted by Andhra Pradesh !
Tamil Nadu has already WON this race.
The project has progressed to a proposed 2.5 million GT capacity and 15,000 direct jobs. The TEFR is complete, DPR underway and the National Shipbuilding Mission has given in-principle approval.
In fact, the Union Government itself calls Thoothukudi the MOST ADVANCED of India’s five proposed shipbuilding clusters and the only one with an anchor investor onboarded all thanks to the good work of our Leader @mkstalin avargal.
Yet Andhra isn’t sitting idle !
Honourable Thiru.Nara Lokesh personally went to Korea to pitch Kakinada and AP as per this news article is offering better incentives.
Thankfully, reports suggest that even Union Government officials are pushing back against attempts to poach an investor that has already chosen Tamil Nadu.
Quite an irony!
When even Delhi seems alert to protecting an investment won for Tamil Nadu, surely the TVK Government must show greater urgency here at home.
The #DMK worked very very hard to bring HD Hyundai to #TamilNadu.
The present government must not be caught napping while someone tries to take it away !
Don't underestimate the wisdom of Honourable CM Chandrababu Naidu avargal and the sharp work of H.Min.Nara Lokesh. They work tirelessly and are closer to Delhi too !
#InvestInTN #JobsForTN
https://t.co/5fiBA71u6O
செம Cool ஆக டீல் பண்ணாரு
@Udhaystalin 🔥🔥🔥
இப்படியே டீல் பண்ணுனே
கலைஞர் Touch 🙌🙌☺☺
எதிர்கட்சி தலைவரின் கேள்விகளுக்கு பயந்து முதல்வர் சட்டமன்றத்தை விட்டு வெளியேறியது இது முதல் முறை
செய்கை 🔥🔥
நிலக்கோட்டை பொன்னம்மாள் (காங்கிரஸ்)
பாப்பா உமாநாத் (சிபிஎம்)
பாலபாரதி (சிபிஎம்)
பூங்கோதை ஆலடி அருணா (திமுக)
கீதா ஜீவன் (திமுக)
விஜயதரணி (காங்கிரஸ்)
இவர்களெல்லாம் தற்காலிக மற்றும் மாற்று சபாநாயகராக இருந்து சபையை நடத்திய வரலாறு உண்டு.
முதல் முதல்ன்னு ஒரே உருட்டா உருட்டாதீக தற்குறீஸ்.
: நான் திங்கட்கிழமை பதில் சொல்றேன்... யாரும் எந்திரிச்சு ஓடிட கூடாது
: அது இருக்கட்டும் யா... நீ இப்ப எங்க ஓடுற...
: வாடா நீ வாடா.... திங்கக்கிழம வாடா...
🤣🤣🤣🤣
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு சார்ந்த பல தகவல்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கின்றார்கள்
ஆனால் துறை சார்ந்த அமைச்சரான முதல்வர் விஜய் ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லவில்லை அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ் மோகன் உள்ளிட்டோர் மட்டும்தான் இதுவரை பதில் சொல்லி இருக்கிறார்கள்
I did a small search on the JkTyre company that the TVK MLA asked to be shutdown. I know there is one factory in Kanchipuram District but did not know there was one in Ranipet District. So we did a search for major subsidiaries which could be manufacturing for @JKTyreCorporate but still couldn't find anything big and polluting.
Then I found out why I did not know about the "JKTyre company" near Ranipet.
Because...the TVK MLA is said to have called a tyre retreading outlet as "JKTyre Company" 🤦🏾
Now, one thing is clear one should not take anything said by the Tvk MLAs as hard facts just like their reels.
But, Wonder why their own govt acknowledged it and even defended it😅
For them a retail retreading shop seems to be a polluting Industry worthy of a question raised in the assembly, instead of asking the local authorities to take action. Is this the kind of "industry" they are going after!
Hope Not 🙏🏾
உதயநிதி: 3 நாள் டைம் இருக்கு
நல்லா Prepare பண்ணிட்டு வந்து பதில் சொல்ல சொல்லுங்க
சபாநாயகர்: அவரு கை கட்டி உக்காந்திருக்கதுலயே தெரியலயா?
எங்க ஆளு Already Prepared!
உதயநிதி : அப்பனா இப்பயே பதில் சொல்ல சொல்லுங்க! நான் வெயிட் பண்ணி கேட்டுட்டு போறேன் 😂
விஜயை பங்கம் செய்திருக்கிறார் LoP!
Non Stop Roast!