மக்களே!!
நாங்கள் நாடி வந்ததும் ஓடி வந்ததும்
உங்களுக்கு சேவை செய்யவே மட்டுமே அன்றி!! எங்கள் தேவைகளுக்காக அல்ல!!!
தளபதி @actorvijay Anna மக்கள் இயக்கம் உங்களுக்காக எப்போதும் சேவை செய்யும்!!!
நீங்கள் வெற்றியை கொடுக்காவிட்டாலும்!!! @BussyAnand@PondySaravanan