#PSBB எனும் பிராண்ட் மட்டுமல்ல ஊர் ஊருக்கு ரெண்டு இப்படி இருக்கு. தம் குழந்தைகளின் எதிர்காலம் நல்லா இருக்கனும் என கனவு காணும் பெற்றோர் கண்களை மறைத்து குழந்தைகளை மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றன.
Lakshadweep is a beautiful island in India, where people live happily.
One day Modi and RSS heard about it.
"How dare someone live happily and peacefully in my regime?"
End of the story..
#savelakshadweep#isupportlakshadweep#standwithLAKSHADWEEP
@barathithambi@Ashok_893 எளிய உழைக்கும் மக்களும் மேலாடை அணிவதில்லை. உங்கள் கோவம் புரிகிறது ஆனால் உதாரணம் ஒவ்வவில்லை. இதை வெறும் மேலாடை பிரச்சனை என நினைத்தால் காந்தி போல் இவரும் மேலாடை இல்லாமல் வந்தார் என முட்டு கொடுப்பார்கள். நடந்தது பாலியல் வக்கிரம் அது முழு சூட் கோட்டிலும் நடக்கும்
#PSBB child sex harrasment issue is NOT caste angle yet until., anyone accuses all Brahmin schools blindly. Nobody is blaming "all brahmin schools". So stop foul cry and stand with victims please. regardless of religion and caste all harrasments in schools must be addressed.
90% school students are psychologically harrased with "Penalty for speaking in Tamil" in private schools. Take some strong action along with #PSBB issue.
இதை இந்திய அரசு ஐநாவில் சமர்பிக்கும் வகையில் ஒன்றிய அரசை வலியுறுத்தவேண்டும். இதே தீர்மானத்தை சர்வதேச நாடுகள் ஆதரிக்கும் வகையில் ஒரு சிறப்பு சர்வதேச குழுவையும் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.
11. ஈழத்தமிழர் இனப்படுகொலை நீதிக்கான தீர்வுகளை பட்டியலிட்டு ஒரு தீர்மான வரவை ( #தமிழர்_தீர்மானம் ) ஐநாவில் தமிழக அரசே முன் நின்று அனைத்து (தமிழ்நாடு, இலங்கை, ஈழம், சர்வதேசம்) ஈழத்தமிழர் ஆதரவு அமைப்புகளிடம் கலந்தாலோசித்து ஒரு தீர்மானத்தை உருவாக்க வேண்டும்.