இன்னும் Tender கூட விடல அதுக்குள்ள ஒரு குழந்தைக்கு 25 லட்சம் காப்பீடு தந்து சிகிச்சைனு அடிச்சு விடுறாங்க 😅😅😅
இதுல சமூக வலை தளம் இல்லM MLA சார் 😅😅
சட்டமன்றம்
யாரு வேணாலும் இப்போ கிழவியை கூப்பிட்டு Photoshoot நடத்தலாம்..
ஆனா இது தன் OG 🔥
ரஜினி வராருன்னு பொய் சொல்லி விஜய் கூட்டத்துக்கு ஆளு சேர்த்த போது நடந்த சம்பவம் 😂🤍
ப்ரோ @actorvijay…..
உங்க MindVoice Abrupt-ஆ அப்படியே கேக்குது!
எதிர்கட்சிகளின் கேள்விக்கு ஒரு வார்த்தை கூட பதில் சொல்ல முடியாம அமைச்சருங்க நடுவுல போய் ஒளிஞ்சிகிட்டா…. What Bro..??!! You are very funny bro!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
விவசாய நிலங்கள் பாதிக்கப்படக்கூடாது ன்னு "பரந்தூர் விமான நிலைய" ப்ராஜக்ட்டை தடை பண்ணாங்களாம்,
இப்போ அந்த இடத்தில அதுக்கு பதிலா தொழிற்சாலைகள் அமைப்பாங்களாம்,
ஏன்டா மனநோயாளிகளாடா நீங்கலாம்?!
பரந்தூர் விமான நிலைய திட்டம் திமுகவினர் ரியல் எஸ்டேட் லாபத்திற்காக கொண்டு வரப்பட்டது, ரத்து செய்ததால் அவர்களுக்கு பாதிப்பு - ஆதவ்
சரி இப்ப அந்த இடத்தை என்ன செய்ய போறீங்க??
Sipcot போல பெரிய தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும் - கீர்த்தனா
So called இடம் வாங்கிய திமுகவினர்:
G-Square மருமகனுக்காக பரந்தூர் கொண்டு வரப்பட்டது.
~ எந்த Lottery மருமவனுக்காக புது airport கொண்டு வர்றீங்க ?!!
Paid back in the same currency 🔥🔥@TThenarasu