வேகமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வேகாத உணவை வேகமாக உண்டு வேகமாக உடுத்தும் மோசமான உடைகளை உடுத்தி வேகமாக உழைத்து வேகமாகவே மடிந்தும் விடுகிறோம்… புதிய வாழ்க்கை முறையில்.!!
சேப்பாக்கம் சேகுவாரா, துபாய் பயணம்.
துபாய் வெள்ளத்தை பார்வையிட துபாய் அரசு கேட்டுக்கொண்டதால், சேப்பாக்கத்தை சேட்டு கடையில் அடகு வைத்து விட்டு துபாயில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
200 போரை packet ஊபிகள் கமெண்ட்களில் கடித்து கொதட்டோகொள்ளவும்.
முதலமைச்சர் விஜய்யின் Road Show வீடியோ வெளியானது! 🔥🙇
இங்கேயே அறிவிக்கப்பட்டது TVK-வின் வெற்றி! 🔥💥
இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ரோட்ஷோக்களில் ஒன்று! மக்கள் அலையல்ல, மக்கள் சுனாமி! 💥🔥
#TVKVijay@TVKVijayHQ
பெரியார் அறிவுலகத்தை மாண்புமிகு முதலமைச்சர் திறந்து வைக்கிறார் என்பதற்காக, ஒரு மணி நேரத்திற்கு ஒரு பதிவு போட்டு, புலம்பித் தனது insecurity-யை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் Dummy Daddy!
அறிவுத் திருக்கோவில்களை உருவாக்கினோம் என்று தம்பட்டம் அடிக்கும் பண்ணையாரே! மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியில் திறந்து வைக்கப்பட்ட ஆரம்பப் பள்ளி ஒன்றில் சுவரில் விரிசல் விழுந்து, தரை பெயர்ந்து, திராவிட மாடலின் தில்லுமுல்லுகளை வெளிச்சம் போட்டுக் கொண்டிருக்கிறதே! இதற்குப் பதில் இருக்கிறதா?
அரசுத் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு நீங்கள் ஒன்றும் உங்கள் அப்பா வீட்டு பணத்தைப் பாக்கெட்டிலிருந்து எடுத்துச் செலவு செய்யவில்லை என்பதை மிகவும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்!
ஸ்டிக்கர் ஒட்டி credit steal செய்ய முனையும் Dummy Daddy அவர்களே! உங்களின் நிர்வாகத் திறனின்மையால் மாநிலமெங்கும் பரவிக் கிடக்கும் போதைப்பொருள் கலாச்சாரத்தால் இளைய தலைமுறையினர் சீரழிவதற்கும், அதனால் விளையும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கும் பொறுப்பேற்க வக்கிருக்கிறதா?
Insecurity-யில் உழன்று புலம்பாமல், வீட்டில் நன்றாக உண்டு, உறங்கி ஓய்வெடுங்கள், Sweet Uncle!
'Dream Olympics' என்கிற மாபெரும் இலக்கின் பயணம் இங்கே தொடங்குகிறது!
தமிழக வீரர் - வீராங்கனையர்களின் அசாத்திய திறமைகள் வெளிப்படும் 'Chief Minister's Trophy 2026' பற்றிய பாடல்.
சென்னைப் பெருநகரில் மழை வெள்ள சேதங்களை தடுக்க 4000 கோடி ரூபாயில் பணிகள் முடித்ததாக அன்று பொறுப்பில் இருந்த
தீயசக்தியின் தலைமை சொன்னது, ஆனால் அந்தத் துறை தொடர்பான பொறுப்பாளர்கள் ஆளாளுக்கு ஒரு தொகை சொல்லி ஊரை ஏமாற்றிய காட்சிகளைப் பார்த்து ஊரே சிரிப்பாய் சிரிக்குது. இதில் அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று உருட்டோ உருட்டென உருட்டுகிறது கொத்தடிமைக் கூட்டம்.