1600 கோடி .......
ஒரு கேள்வி மட்டும்.
பெரிய முதலீட்டாலர்கள் சிலர் வெளியேறிய பிறகும்....
LIC ஏன் தொடர்ந்து முதலீடு
செய்தது?
இந்த பணம் யாரோடது
நம்மள மாதிரி premium கட்டுற சாதாரண மக்களோடது😏😏
திமுக ஆட்சியில் இருக்கும் போது தன்னை திமுக என்று பெரும்பாலோர் காண்பித்துக் கொள்ள மாட்டார்கள்
ஆனால் திமுக தோற்கும் போது தான் தன்னை திமுக என்று பெருமையாக காட்டிக்கொள்வார்கள். ஏனென்றால் திமுகவினர் கொள்கைவாதிகள். அவர்களுக்கு கொள்கைதான் முக்கியம்
🙏🙏🙏
#படிக்கவும்
ஏன் கலைஞர்...எதனால் திமுக...?
2006ல் ஆட்சிக்கு வந்தவுடன் கலைஞர் செய்த முதல் அரசியல் சட்ட திருத்தம்..மருத்துவம் மற்றும் பொறியியல் சேர்க்கைகான நுழைவுத் தேர்வை ரத்துசெய்து அதை குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றது...அதனால் பயன் அடைந்தவர்கள் லட்சக்கணக்கான OBCs,SC,STs...ஏழை, பணக்காரன் பாகுபாடு இன்றி பல இலட்சம் பேர் தொழிற்கல்வியை பயின்றனர்..முதல்தலைமுறை பட்டதாரி ஊக்கத்தொகை உட்பட..ஒரு தலைமுறையையே மாற்றியுள்ளார்..இன்று வெளிநாடு வாழ் தமிழர்கள்..திட்டத்தால் பயன்பெற்றவற்கள் திமுக தோல்விக்கு ஆதங்கபப்டுவதிலேயே அது தெரியும்...அந்த நன்றி விசுவாசம் உயிர் உள்ளவரை எனக்கும் இருக்கும்..
#HBDKalaignar103
@Stalinkumari அரசியல் நெறிமுறையும் சுயமரியாதையும் மற்றவர்களுக்கு மட்டும்தான் ஆனால் உங்களுக்கு இல்லையா? ஒவ்வொருவரும் அவரவர் சித்தாந்தத்தை கொண்டு வரலாம். மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
@Stalinkumari சரி, உங்கள் அமைச்சர்களின் ஆடியோக்கள் கசிந்ததற்கும், முதல்வர் குடும்பத்தைப் பற்றிய பி.டி.ஆரின் ஆடியோவுக்கும் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள். நீ ஏன் வசதியாக தப்பித்துக்கொண்டிருக்கிறாய்.