"இந்துத்துவாவில்" கரைந்த திமுக..
1999 ஆண்டு அதாவது சரியாக 20 வருடம் முன்னர் திராவிடர்கழகம் வெளியிட்ட திமுகவின் இந்துத்துவ அரசியல் பற்றிய புத்தகத்தை இலவசமாக இந்த புத்தக கண்காட்சியில் வழங்க இருப்பது உங்கள் களம் வெளியீடு..
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பல முறை கைது செய்யப்பட்டு,இந்திய அரசால் கடவுச்சீட்டு முடக்கப்பட்டிருக்கும் சீமானின் ஈழம் சார்ந்த அரசியல் நிலைப்பாடுகளை, சிங்கள தேசத்து அமைச்சர் வீட்டில் சில கிழமைகளுக்கு முன் கை நனைத்து விட்டுவந்த @aloor_ShaNavas விமர்சிப்பது வேடிக்கையாக இருக்கு