@sathrak1967 அப்போ போன ஆட்சியில் யார் லஞ்சம் கேட்டா என்பதையும் இந்த வேம்பு சொல்ல வேண்டும். இவனுங்களுக்கு லஞ்சம் லாம் பிரச்சன இல்ல. எப்போ திராவிட கட்சிய ஒழிக்கலாம் என்பது தான் நோக்கம்.
மு.க. ஸ்டாலினின் தோல்வியை கொண்டாடுவதுவற்கு முன்பாக... @mkstalin
அவர் தொடங்கிய திட்டங்களை விட ஒன்று அதிகமாக..
அவர் கட்டிய நூலகங்களை விட ஒன்று அதிகமாக..
அவர் அமைத்த மருத்துவமனைகளை விட ஒன்று அதிகமாக..
அவர் உருவாக்கிய அருங்காட்சியகங்களை விட ஒன்று அதிகமாக..
பிஜேபி அரசின் நெருக்கடிகளுக்கு முன் அவர் நின்ற துணிச்சலை விட...
அவர் உயர்த்திய டபுள் டிஜிட் பொருளாதார நிலையை விட ஒரு படி மேலாகா...
இவற்றில் ஏதாவது ஒன்றிலாவது அவரை மிஞ்சி காட்டுங்கள்…
அதற்குப் பின் இது போல் கொக்கரியுங்கள்!
அரசியலில் வெற்றி மட்டும் ஒருவரை தலைவராக மாற்றாது…
நல்ல நடத்தை, நியாயமான செயல்பாடு, மக்கள் நலம் — இவை தான் உண்மையான தகுதி!
சினிமாவில் போக்கிரித்தனம் ரசிக்கப்படும்…
ஆனால் அரசியலில் மக்கள் அதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்!
@VinodhiniUnoffl https://t.co/si4YWovbzE
கஷ்டபட்டு ஒரிஜினல் ட்வீட் கண்டுபிடிச்சி போட்டு இருகேன். இதுல என்ன ரிபிட் offender? மாமி மாமா என்று அழைப்பது பார்ப்பனர்களின் பண்பாடு. எத்தனையோ பேர் இப்படி அழைத்து பார்த்து இருக்கிறேன். மாமி என்று ரெஸ்பெக்ட் ஆக சொல்வதில் என்ன தவறு?
@senthazalravi இதுல இந்த மாமி நம்ம Climate condition க்கு வேட்டி யாம். அட சென்னைய அடிக்கறை வெயிலுக்கு பேசாம எல்லாத்தையும் கழட்டு போட்டுட்டு ஜட்டி யோட போலாம் அந்த மாறி இருக்கு. வேட்டி கட்டி சென்னை ல ஒரு பொது போக்குவரத்திலும் போயுட்டு வர முடியாது. கழண்டு விடும்.
@karunamannai@VinodhiniUnoffl இத கொஞ்சம் படிங்க. இந்த மாமி கு பயர் விடுவதற்கு முன்னால் இந்த மாமி யோட லட்சணத்தை பற்றி தெரிஞ்சிக்கோங்க.
அந்த பதிவு ஒரு சர்கேசிஸம் என்று தெரிந்ததும் நான் என் பதிவை நீக்கி விட்டேன். அதற்குள் இந்த மாமி என்ன என்ன தரம் தாழ்ந்து பேசுது.
பெரியார் எந்த இடத்திலேயும் அப்படி சொன்னதில்லை. சரி அதை விடுவோம். அவர் சொன்னதை சொல்வோம்.
பிற்போக்கு பார்பனை விட முற்போக்கு பார்ப்பனன் ஆபத்தானவன். அது இந்த கமலுக்கும் இந்த அம்மா வினோதினிக்கும் பொருந்தும்
Don’t miss this podcast by D. Suresh Kumar, The Hindu’s Deputy Resident Editor, Tamil Nadu: “Vijay, TVK and the rise of fake political narratives | Focus Tamil Nadu”: https://t.co/c1T5NMkCWs via @YouTube
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.