கழக பொதுச்செயலாளர்,மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் திரு.ஆனந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
@TVKVijayHQ@TVKPartyHQ@TVKHQITWingOffl
மாண்புமிகு சுகாதாரம் மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன் துறை அமைச்சர் அண்ணன் அருண்ராஜ் அவர்களை அனைத்துக் கட்சி கலந்தாய்வின் போது சந்தித்த தருணம்.
@TVKVijayHQ@TVKHQITWingOffl
கழக பொதுச்செயலாளர்,நாளைய முதல்வர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களின் வழிகாட்டுதலின்படி நாளை நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பற்றி கழக நிர்வாகிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டேன்.
#MCSampath4Cuddalore#MCS4cuddalore
#MCSampath #MCS
#கடலூரை_உயர்த்துவோம்
கழக பொதுச்செயலாளர்,நாளைய முதல்வர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களின் வழிகாட்டுதலின்படி நாளை நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பற்றி கழக நிர்வாகிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்ட நிகழ்வு.
#MCSampath4Cuddalore #MCS4cuddalore
#MCSampath #MCS
#கடலூரை_உயர்த்துவோம்
இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவர்,இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் மாண்புமிகு கழக பொதுச் செயலாளர்,சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் நாளைய முதல்வர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் அறிவுறுத்தலின்படி கடலூர் மாநகரம் முதுநகர் பகுதிகளில் கூட்டணி கட்சிகளின் பேராதரவுடன்,கழக நிர்வாகிகளின் எழுச்சியுடன் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
#MCSampath4Cuddalore #MCS4cuddalore
#MCSampath #MCS
#கடலூரை_உயர்த்துவோம்
கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் பேராதரவுடன், நம் கடலூர் சட்டமன்ற தொகுதி, முதுநகர் பகுதிக்கு உட்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து வெற்றியின் சின்னமாம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பரப்புரை மேற்கொண்டோம்! 🌱
மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்!
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
தேர்தல் நாள் : 23.04.2026
#MCSampath4Cuddalore #MCS4cuddalore #MCSampath #MCS #Vote4AIADMK
#Epsfor2026
இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவர்,இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் மாண்புமிகு கழக பொதுச் செயலாளர்,சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் நாளைய முதல்வர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் அறிவுறுத்தலின்படி கடலூர் தெற்கு ஒன்றியம் கோண்டூர்,பாதிரிக்குப்பம் ஊராட்சிகளில் கூட்டணி கட்சிகளின் பேராதரவுடன்,கழக நிர்வாகிகளின் எழுச்சியுடன் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
#MCSampath4Cuddalore #MCS4cuddalore
#MCSampath #MCS
#கடலூரைஉயர்த்துவோம்
ஒட்டுமொத்த தமிழக மக்களும் சிந்திக்கின்ற நிலைமையில் இந்த திராவிட மாடல் ஆட்சி தேவைதானா?
ஆட்சி நிர்வாகம் சரியில்லை,சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட நிலைமை,
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, போதை மாநிலமாக மாறி உள்ளது தமிழகம்,இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்,தூக்கி எறியப்பட வேண்டும்.
#MCSampath4Cuddalore #MCS4cuddalore #MCSampath #MCS
#கடலூரை_உயர்த்துவோம்