45 சீட்
3 மந்திரிகள்
ஒரு ராஜ்ய சபை
@TVKVijayHQ
சென்றால்
காங்கிரஸ்
தமிழகத்தில்
60 ஆண்டுகளுக்கு
பிறகு
பிரியங்கா காந்தி
குஷி
இதன் அதிர்வு
கேரளா புதுவையிலும்
த வெ க மந்திரி @actorvijay@priyankagandhi@INCTamilNadu
"ஒரு நடிகனுக்கு ஜால்ரா அடித்து தான் ஒரு பதவியில் இருக்க வேண்டுமென்றால், அந்தப் பதவி என் ஹேருக்கு சமம்"! 🔥
TVK அருண் ராஜுக்கு திரு. @annamalai_k அண்ணா பதில்!
#ISupportJusticeSwaminathan
இந்துகளின் நியாயமான உரிமைக்கு கூட எந்த நீதிபதியும் இனி பேசவோ , தீர்ப்பு கொடுக்கவோ கூடாது என்ற மோசமான நிலையை உருவாக்க துடிக்கும் தீய சக்திகளான திமுக திக எதிராக நிற்பது நம் கடமை!
நமக்காக, நம் சித்தாந்ததிற்காக தொடர்ந்து திரைப்படம் எடுக்கும் மோகன் G அவர்களை திராவிஷ கும்பல் தாக்குதல் நடத்தும் இந்த நேரத்தில் நாம் அவர் பக்கம் ஆதரவாக நிற்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன் 🙏
@mohandreamer