கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகள் இல்லையென்றால் எதுக்கு ஒட்டுமொத்த திமுக அரசாங்கமே மக்கள் பணி ச��ய்யாம ஓட்டு கேட்டுட்டு இருக்கு?
உங்க முதல்வருக்கு வேற வேலை இல்லியா😂
கிருஷ்ணனால் கொல்லப்பட்ட கம்சனின் மாமனார் ஜராசந்தன்...
மருமகன் கொல்லப்பட்ட கோபத்தில்...
கிருஷ்ணனைக் கொல்ல ஒரு "மஹா கூட்டணி"யை படை திரட்டி வந்து 17 முறை போரிட்டு உள்ளான்...
ஒவ்வொரு முறையும் கிருஷ்ணன் ஜராசந்தனை மட்டும் விட்டு விட்டு அவனுடன் வந்த மற்ற எதிரிகளை மட்டுமே கொல்வான்...
பலராமனுக்கு ஆச்சரியம்...
ஏன் இப்படி செய்கிறாய் என்று கிருஷ்ணனிடமே கேட்டான்...
���ாயக்கண்ணன் சிரித்துக் கொண்டே...
எதிரிகளை தேட வேண்டிய அவசியம் இல்லாமல் ஒவ்வொரு முறையும் ஜராசந்தன் கூட்டமாக அவர்களை அழைத்து வருகிறான்...
எனக்கும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே எதிரிகளை கொல்ல முடிகிறது...
ஜராசந்தனை உடனே கொன்று விட்டால் என்னுடைய எதிரிகளைத் தேடி நானே அல்லவா மெனக்கெட வேண்டும்...
என்று கூறினான்... !
இந்தப் பதிவுடன் வேறு ஏதாவது நீங்களாக சம்பந்தப்படுத்திக் கொண்டால் ��தற்கு நான் பொறுப்பல்ல... !
நாட்டுல ஜிஎஸ்டிக்கு முன்னாடி வரின்னு ஒரு விசயமே இல்லாத மாதி்ரியும், ஜிஎஸ்டி வந்ததுக்கு அப்புறம் தான் தொழில் செய்யிறவன் வரி கட்டுற மாதி்ரியும் இவனுங்க set பண்ற narrative இருக்கே!
அணு ஆயுத போரை தடுத்து நிறுத்தி உலக அமைதியை காத்துள்ளார் நம் மஹான் மோடி🙏
நன்றி @narendramodi ஜி 🙏
ஒரு காலத்தில் உலக நாடுகளிடம் கடன் மட்டுமே கேட்டு பேச்சு வார்த்தை நடத்திய இந்தியா இன்று... 👏👏
அமெரிக்க ரிடர்ன் ஆனந்தன் அவர்களே.!
உங்களது பதிவில் உள்ள வீடியோவிலேயே காவல்துறையினர் முருகனை கொடூரமாக தாக���குவது தெளிவாக பதிவாகியுள்ளது.!
பிறகென்ன 'மர்மமான முறையில்'..?
So, முதலில் காவல்துறை தாக்கியதில் உயிரிழந்தார் என்று ஆண்மையோடு உண்மையை எழுதுங்கள்.! 🤦
பிறகு ஆறுதல் கூறலாம்..!
ஆனந்தன் அமிர்தன் அவர்களின் பதிவு...
எந்த விசயத்தையும் ப்ளான் பண்ணாம பண்ணப்படாது...
பெரிய பெரிய கிரிமினல் விசயங்கள் தான் மிகவும் நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அப்படியான ஒன்று தான் ” #ஹாப்பி ஸ்ட்ரீட் ”. இதைப் படிச்சா உங்க குடும்பத்திற்கு நல்லது.
ஹாப்பி ஸ்ட்ரீட் என்றவுடன், ஏதோ கலாச்சார சீரழிவு என்று நினைத்துக் கொ��்டு கலிகாலம்டா என்று தலையில் அடித்துக் கொண்டு போய் விடுகிறோம். ஆனால், அது லெஃப்ட்ல போட்ட இண்டிகேட்டர். நிஜத்தில் வலதுபுறமா கூட்டிட்டுப் போய் போதைப் பொருள் விற்கும் தளம் அது!
மனிதர்களுக்கு பொதுவாகக் கொண்டாட்ட மனநிலை தேவைப்படுகிறது. பண்டிகைகள் / கோவில் திருவிழாக்கள், நண்பர்களுடன் கூடிக் கும்மாளம் போடுவது, அவ்வளவு ஏன்.... ஞாயிற்றுக் கிழமை கறி எடுத்து குடும்பத்துடன் சேர்ந்து பு��ிப்பது கூட கொண்டாட்ட மனநிலை தான். இது தனிமையில் கிடைக்காது. குறைந்தபட்சம் சிறு கூட்டம். வாய்ப்பு கிடைத்தால் பெருங்கூட்டம்.
கொஞசம் யோசித்துப் பாருங்கள்... நியூ இயர் கொண்டாட்டம் என்பதில் என்ன நடக்கிறது? யாரும் யாருக்கும் வாழ்த்து சொல்லிக்கலாம். ஆரவாரமாக எந்த கூச்ச நாச்சமும் இல்லாமல் கெட்ட வார்த்தைகளில் கூட கத்திக் கொள்ளலாம். வாகனங்களை கட்டுப்பாடின்றி ஓட்டிக் கொள்ளலாம். குடித்து விட்டு பொது நாகரீகம் இல்லாமல் அலையலாம். ஏன் பொதுவிடத்திலேயே குடிக்கலாம். இதெல்லாம் கூட்டமாகச் செய்யும் போது குற்றவுணர்வின்றி போகும்.
எல்லாரும் செய்வதால் தவறில்லை என்ற மாயை. எல்லாரும் செய்றாங்க நானும் செய்றேன்.
இப்ப புரியுதா...? கூட்டமா செய்யும் போது சமூக பயம் , சமூக ஒழுங்கு, கட்டற்ற கொண்டாட்ட மனநிலை.
சரி, ஹாப்பி ஸ்ட்ரீட்டுக்கும், போதைப் ப���ருள் விற்பனைக்கும் என்ன சம்பந்தம்?
முதலில் பெரிய ஸ்பீக்கர் வைத்து இளைஞர்களின் தினவுக்கு இரையாக ஆடச் செய்வர். ஆண்களுக்கு பெண்கள் முன் வித்தையைக் காட்டவும், பெண்களுக்கு ஆண்கள் முன் ஈர்ப்பைக் காட்டவும், ஆட்டத்தில் உற்சாகமும், அதீத கொண்டாட்டமும் பொங்கும். நிகழ்ச்சி முடிந்ததும், ஏதோ பெரிதாகக் கொண்டாடியது போன்ற ஒரு மகிழ்ச்சி உருவாகும்.
அடுத்து....?
நாமெல்லாம் நண்பர்களுடனோ சில குடும்பங்கள் சேர்ந்தோ டூர் போய்விட்டு திரும்பும் போதே... அடுத்து எங்கே போகலாம் என்று திட்டமிடுவோம் இல்லையா? அதே போல அடுத்த ஹாப்பி ஸ்ட்ரீட்டிற்கு இப்படி போகணும், அவனையும் கூப்பிடணும் லைட்டா சரக்கு அடிச்சுட்டுப் போனா கூடுதல் மஜாவா இருக்கும் என்றெல்லாம் திட்டம் எழும். அடுத்த சில நாட்களுக்கு ஹாப்பி ஸ்ட்ரீட்டில் ஆடியதை எல்லாம் சற்றே மிகைப் படுத்தி நண்பர்களிடம் பகிரப்படும். ஹாப்பி ஸ்ட்ரீட்டுக்குப் போகாதவனெல்லாம் சமகால இளைஞன் அல்ல என்பதாக சித்தரிக்கப்படும்.
அடுத்த ஹாப்பி ஸ்ட்ரீட்டில் சீனியர்கள் சரக்கடித்து விட்டு வந்திருப்பார்���ள். உடன் வந்த குடிப்பழக்கம் இல்லாத பெண்களை, “இன்று மட்டும் கொஞ்சமா” என்று வற்புறுத்துவார்கள். அவர்களும், அவர்கள் வற்புறுத்துவதால் மட்டும் என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு குடிக்கத் தொடங்குவார்கள். இதன்... நீண்ட நாள் இலக்காக...
இந்தக் கூட்டத்திற்குள் ஒருவன் நுழைந்து ஒரு ஸ்டஃப் இருக்கு பாஸ்... யூஸ் பண்ணிப் பாருங்க என்று ஒரு பணக்கார இளைஞனை இழுப்பான். முதலில் ஓசியாக... பிறகு ஷேரி��்காக, அப்புறம் அவனவன் காசில், பிறகு ஸ்டஃப் கிடைக்கவில்லை என்று டிமாண்ட் கூட்டி... வேண்டுமென்றால் கொஞ்சம் மொத்தமாக வாங்கணும். இன்னும் நாலை��்து பேர் ஷேர் பண்ணினால் தான் என்று இன்னும் இளைஞர்களை உள்ளிழுப்பார்கள். இது தான் எல்லா தேசத்திலும் போதை விற்பனை ஆசாமிகளின் சேல்ஸ் டெக்னிக்.
நம்பாதவர்கள் ஹாப்பி ஸ்ட்ரீட் ஸ்பான்சர்களின் நெட்வொர்க்கை தேடிப் பாருங்கள்.
ஒன்று பத்தாகும், பத்து ஆயிரமாகும். நாளைக்கு பிடிபடுபவர்கள் எல்லாம் சமூகத்தில் பொருளாதார பெருசுகளாக இருப்பதால், பணத்தை விட்டெறிந்து ரகசியம் காப்பார்கள். இந்��� போதைப் பழக்கம் நடுத்தரக் குடும்பத்திற்குள் நுழையும் போது, பணத் தட்டுப்பாட்டால், வழிப்பறி திருட்டு, கொலை வரை சர்வசாதாரணமாகி விடும்.
எச்சூச்மீ.... உங்க வீட்ல இளம் வயதினர் இருக்காங்களா? ஹாப்பி ஸ்ட்ரீட் பத்தி பேசத் தொடங்கும் போதே செருப்பால் அடித்து அடக்கி வச்சுடுங்க. புள்ள முக்கியமா இல்ல அதோட பிடிவாதம் முக்கியமா?
ஷேர் பண்ணுங்க அல்லது காப்பி பேஸ்ட் பண்ணி சுத்தி இருப்பவர்களுக்கு விழிப்புணர்வு கொடுங்க.
@sridharfc வேறென்ன அடுத்த ஐந்தாண்டுகள் - சத்ரு சம்ஹார பேக்கேஜ் தான்...
நிறைய தேவையற்ற பதர்கள், தேசத்துரோகிகள், நாட்டுக்குள் இருந்து கொண்டு நாட்டையே தப்பா பேசும் கய��ர்கள் இப்படி பல பேரை உள்ள தள்ளும் பேக்கேஜ்.
தொக்கா போதை பொருள் மேட்டர்லாம் மாட்டிருக்கு ,
சாதாரன குட்காவ சட்டசபை உள்ள கொண்டு வந்து பெரிய பிரச்சனை பண்ணானுங்க ,
இந்நேரம் அவங்க எதிர்கட்சியா இருந்திருந்தா உலக போதை பொருள் கடத்தல் டீம் வரைக்கும் லிங் பன்னி உங்கள நாரடிச்சிருப்பானுங்க .
நீங்க என்னடானா ஒரு அறிக்கை கூட விடாம அண்ணாமலை அண்ணாவ பத்தி புலம்பிட்டு இருக்கீங்க .
#Drug_Mafia_Dmk @EPSTamilNadu