தமிழ் சினிமாவில் பார்ப்பனியம்: பாலசந்தர் முதல் ஷங்கர் வரை!
இரு மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடையிலான காதலை முன்வைத்து மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் தமிழ்த் திரைப்படங்களில் இந்து மதத்தைச் சேர்ந்தவர் பார்ப்பனராகச் சித்தரிக்கப்படுவது நீண்டகால வழ���்கமாக இருந்தது. ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘அடுத்தாத்து ஆல்பர்ட்’ என்று ஏராளமான படங்களைச் சொல்லலாம். பள்ளிகளின் ஆண்டுவிழாக்களில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் நாடகங்களிலும் இந்து என்றாலே பார்ப்பனர் என்று சித்தரிக்கப்படுவதைக் காணலாம். மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும்வகையில் நடுவில் பாரதமாதாவும் சுற்றிலும் மூன்று மதங்களைச் சேர்ந்தவர்களும் நிறுத்தப்பட்டிருப்பார்கள். இதில் இ��்லாமியர் குல்லா அணிந்தும் கிறிஸ்துவர் சிலுவை அணிந்தும் இந்து பூணூல் அணிந்தும் சித்தரிக்கப்பட்டிருப்பார். குல்லாவும் சிலுவையும் மத அடையாளங்கள். ஆனால் பூணூல் சாதி அடையாளம். இந்து என்றாலே பார்ப்பனர் என்ற சித்தரிப்பே பள்ளி விழாக்கள் முதல் திரைப்படங்கள் வரை நிலவியது.
பார்ப்பன இயக்குநர்களே நேரடியாக பார்ப்பன கதாபாத்திரங்கள் மூலம் பார்ப்பன ஆதிக்க ஆதரவை முன்வைக்க முடியாதபோது, அதைச் சாத்தியப்படுத்தியவர் பார்ப்பனரல்லாத இயக்குநரான ஷங்கர்.
அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தபோது ‘மனுதர்மத்தைவிட சிறந்த சட்டநூல் உண்டா?’ என���று எழுதியது ஆர்.எஸ்.எஸ் இதழான ‘ஆர்கனைசர்’. அதேபோல் அரசியல் சட்டத்தையும்விட மேலானதாக கருடபுராணத்தை முன்வைத்தார் ஷங்கர்.
https://t.co/DVs1rjOxdE
வீடியோ ஆதாரங்கள் இருந்தும், இதுக்குலாம் கூட suo motu cognizance எடுத்து கைது செய்ய வழிவகைகள் இல்லைனா இங்க இருக்க சட்டங்கள் எதுக்கு.?!! நீதிமன்றங்கள் எதுக்கு..!?!! India is a joke.
துல்லியமான வானியல் ஆய்வுக்காக டெலஸ்கோப்பை முப்பது மடங்கு வலிமையோடு சீரமைத்து அதை டச்சு அரசரிடம் சமர்ப்பித்திருந்தார் அறிஞர் கலிலியோ.
இது வழியா பார்த்தா ராணி குளியலறையை பார்க்க முடியுமா என்று கேட்டதாம் அரசவை ஆய்வுக் குழு.
'லியோ', 'சர்க்கார்', 'மெர்சல்', 'கத்தி', 'துப்பாக்கி'ன்னு எந்த படமுமே Industry Hit கிடையாது.. Industry Hitன்னா என்னன்னு கூட அணிலாண்டிஸ்க்கு தெரியாது... 🤡
'பாட்ஷா', 'படையப்பா', 'சந்திரமுகி', 'சிவாஜி', 'எந்திரன்', '2.0', 'ஜெயிலர்', 'ஜெயிலர் 2'ன்னு ஒவ்வொரு முறையும் தன்னோட முந்தைய சாதனைகளை தானே தான் முறியடிச்சுட்டு இருக்கார் சூப்பர் ஸ்டார் 🔥
ஆனா, எவ்ளோ confidentஆ உச்சம், மச்சம்ன்னு சுத்திட்டு இருக்கானுங்க பாரு தற்குறிஸ் 😂😂😂
Before Election - 50 வருஷமா திமுக என்ன செஞ்சது
After election - திமுக என்ன அவங்க சொந்த காசுல கொண்டு வந்த திட்டங்களா இதெல்லாம்?
எழுது, நீ பேர் மாத்தினது, திறந்து வைக்கிறது எல்லாமே திமுக கொண்டு வந்ததுன்னு எழுது 🙂
தமிழ்நாட்டுல இல்ல இந்தியாவுல ஏன் உலகத்துல எந்த ஒரு கட்சியாட்டு���்சும் இப்படி வாக்காளர் பட்டியல்ல குளறுபடு பண்ணி தோத்து போக பிளான் பண்ணுமா
இவனுங்க விட்டா உண்மையிலே அவன் வீட்ல கொழந்த பொறந்தா அதுக்கும் காரணம் திமுக தா சொல்லுவாங்க போலையே