நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக்குழம்பால் எரிக்காமலோ, சண்டமாருதத்தால் துகளாக்கமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகும்கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும் அவர் நீதிமான் என்றும் யாராவது சொல்லவந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது?
அதே ஈரோடு 🤧😒
திமுக ரெண்டு தொகுதில தோத்தாலும் அறிவாலயத்துல பட்டாசு வெடிக்கணும் பரந்தாமன் சுகனியாவுக்கு சால்வை போடணும் .
ரெண்டு தொகுதியும் நமக்கு ஸ்டேக் இல்லாத தொகுதி கூட்டணி இல்ல மொரட்டு fight 🖤♥️🔥🔥🔥🔥
இதெல்லாம் பல வருஷமாக திமுக MLAகள் பண்ணிட்டு இருக்காங்க. 1996-2011 வரை திருவண்ணாமலை MLA மற்றும் கீழ் பெண்ணாத்தூர் MLA @PitchandiK அவர்கள் அலுவலகத்தில் யார் போனாலும் கட்டணமில்லா xerox தான். 2008-11 நானே பல முறை போயி இருக்கேன், xerox எடுத்து இருக்கேன்
இது எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா பெண்கள் படிப்பதால், வேலைக்கு போவதால் நாட்டில் வேலையிழப்பு ஏற்படும், பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று எழுதினார் இந்த பெண் "மகா பெரியவா" என்று கொண்டாடும் காஞ்சி சங்கராச்சாரி. அதை இவர் ஏற்றுக்கொள்கிறார் என்றால் எதுக்கு படிப்பு? எதுக்கு ஆங்கிலம்?
@TVKVijayHQ எனும் ட்வீட் பக்கத்தில் அதிக ஃபாலோயர்கள் உள்ளனர். அதில் சமீபத்தில் ஸ்டாலினை கண்டித்து ட்வீட் உள்ளது.
@TVKPartyHQ எனும் ட்வீட் பக்கத்தில் கம்மியான ஃபாலோயர்ஸ் உள்ளனர். அதில் ராகுல் காந்தி கைதுக்கு கண்டிப்பு. ஆனால் பாஜக அல்லது மோடி எனும் வார்த்தை இல்லை.
அதிக ஃபாலோயர் பக்கத்தில் பலருக்கும் தெரியும்படி ஸ்டாலின் பெயரை குறிப்பிடுவது.
பாஜக அல்லது மோடி என எதையும் சொல்லாமல்... குறைந்த ஃபாலோயர்ஸ் உள்ள இடத்தில் கண்டிப்பது.
அடடா. அருமை.
Dear SK,
மக்களுக்கு ஏதாவது நல்லது செஞ்சே ஆகணுமாம்.. அதனாலதான் ரசிகர் மன்றம் ஆரம்பிக்குறாராம்..
சரி எப்படிப்பா நல்லது பண்ணுவன்னா MGR மாதிரி பண்ணுவாராம்.. எப்படி இந்த போரூர்ல இருக்குற அரசு நிலத்த ஒருத்தருக்கு எழுதி கொடுத்தாரே அப்படியா?
இல்ல 6 மணிக்கு மேல MGR க்கு தேவையானத செய்து கொடுத்தவங்களுக்கு அரசு நிலத்தயும் ஏரியயும் எழுதி கொடுத்தாரே அப்படியா?
மக்களுக்கு செய்யணும்னா மக்களுக்கு எதிரான சட்டமும் திட்டமும் வரும்பொழுது அதுக்கு எதிரா குரல் கொடுக்கணும்.. இதுவரைக்கும் அப்படி நீ எத எதிர்த்து குரல் கொடுத்துருக்க?
ஆர்ப்பாட்டம் போராட்டம் நடக்கும்போது வந்து நின்னுறுக்கியா? அட்லீஸ்ட் ஒரு ட்வீட்டாவது போட்ருக்கியா?
ஊரே மோடிய போட்டு பொளக்கும்போது மோடி பொங்கல்ல போயி ஈன்னு இலிச்சிகிட்டு கை குடுத்துகிட்டு நிக்கிற.. நீ எப்படிப்பா மக்களுக்கு செய்வ?
ஆ ஊ ன்னா ரசிகர் மன்றம்குற பேர்ல 4 நோட்டு புக்கு பேனா பென்சில் வாங்கித்தர்ரது.. அதான நீ சொல்ற மக்களுக்கு பன்றது? தமிழ்நாட்டு மாணவர் பிரச்சனைல நீ இதுவரைக்கு என்ன குரல் குடுத்துருக்க? நீட், மும்மொழி கொள்கை திணிப்பு, புதிய கல்வி கொள்கை, PM Shri, விஷ்வகர்மா திட்டம் இப்படி சொல்லிகிட்டே போகலாம்.. இவ்வளவு கல்வி சார்ந்த பிரச்சனைல எதுக்கு ராஜா நீ குரல் கொடுத்துருக்க?
ஆமா இந்த ரசிகர் மன்றத்துல உன் புள்ள என்ன பொறுப்புல இருக்கு? உன் மனைவி என்ன பொறுப்புல இருக்காங்க? உன் அண்ணன் தம்பி அக்கா தங்க என்ன பொறுப்புல இருக்காங்க? அவங்கல்லாம் உன் படத்துக்கு போஸ்டர் ஒட்டி கட் அவுட் கட்டி கட் அவுட்ல ஏறி பாலாபிசேகம்லா பன்னுவாங்களா?? உன் படம் ரிலீசுக்கு தியேட்டர் முன்னாடி நின்னு ட்ரம்ஸ் அடிச்சிகிட்டு டான்ஸ் ஆடுவாங்களா?
உன் வீட்லேர்ந்து யாரும் வரமாட்டாங்க.. ஆனா எங்க வீட்டு புள்ளைங்க மட்டும் உனக்கு கோசம் போட்டு விசில் அடிச்சிகிட்டு ரோட்ல டான்ஸ் ஆடிகிட்டு கட் அவுட்டுக்கு பாலாபிசேகம் பண்ணிகிட்டு உறுப்படாம குட்டி செவுரா போகணும்.. ஏன்னா ரசிகர் மன்றம் இருந்தாதாம் முதல் மூனு நாளைக்கு உன் படத்துக்கு தியேட்டர full பண்ண முடியும்.. அப்பறம் house full னு காமிச்சு உன் மார்க்கெட்ட நீ ஏத்திக்க முடியும்.. உடம்பு கூசலயா SK? இப்படி அடுத்தவன் வீட்டு புள்ளைங்கள நாம சம்பாதிக்க பயன்படுத்துரோமேன்னு ஒடம்பு கூசல??? இதெல்லாம் ஒரு பொழப்பா??? ச்சீ..
இனி ரசிகர் மன்றம்னு நம்ம வீட்டு புள்ளைங்க கிளம்புச்சுன்னா வேணாம் கண்ணுன்னு சொல்லிப்பாருங்க.. கேக்கலனா அடிச்சி கைய கால முறிச்சி வீட்ல போட்ருங்க.. ஏன்னா எப்படியும் அது உருப்படாமத்தான் போகப்போகுது.. அதுக்கு அந்த காரியத்த நாமலே பண்ணீடலாம்..
SK மோடிய பாத்துட்டு வந்தது just like that நடந்தது கிடையாது..
பெற்றோர்களே ஜாக்கிரதை...
@Siva_Kartikeyan@SKProdOffl
திட்டம் ஆரம்பிக்கிறது யார் வேணா ஆரம்பிக்கலாம். ஆனா அதோட sustainability தான் அந்த திட்டம் வெற்றியா தோல்வியான்னு சொல்லும்.
விடியல் பயணம் - வெற்றி
வெற்றி பயணம் - தோல்வி
கொளத்தூர் தொகுதியில் EVM மெஷினில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று பேட்டி கொடுத்த தேர்தல் அதிகாரி தானே இவர்?
இவருக்கும் CM-க்கும் என்ன தொடர்பு? இவருக்கும், பெரம்பூர் தொகுதியில் இருக்கும் MLA அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் என்ன வேலை?
ஒருவேளை இவரும் தவெக தொண்டரா?
பல கேள்விகள் எழுகிறது. யார் பதில் சொல்லப் போவது?
@DMKITwing@legalwingofdmk
Tamilnadu never said Brahmin are reason for its failures. Tamilnadu said we are successful because we made sure every other non Brahmin caste is represented properly.
மூடிட்டு ஒக்கார்ரா 🥱🥱
#BREAKING | கொடைக்கானலில் அரசு நிலத்தை அபகரித்த முதலமைச்சர் விஜய்!
பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல்களை குறிப்பிட்ட விஜயின் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்!
#TVKVijayFails | #Highcourt | #KalaignarSeithigal