உறங்காத இரவுக்கு பின்
வரும் பகலைப் போல்
வெறுப்பும் சலிப்பும்
வேறொன்றும் இல்லை
கூடவே மனதும் ஒரு
யானையின் எடையைப் போல் கனமாகி விடுகிறது
ஒரு கோப்பை தேநீருடன்
உன் வார்த்தைகளின் தோளில்
நான் கொஞ்சம் சாய்ந்து கொள்ளட்டுமா!
ஒரு லிட்டர் பெட்ரோல்,ஒரு கிலோ மட்டன்,ஒரு கிலோ சின்ன வெங்காயம்,ஒரு கருவேப்பிலை கட்டு வாங்கிட்டு வீட்டுக்குள்ள வந்தா "வெற்றி நடை போட���ம் தமிழகமே"னு விளம்பரம் ஓடிட்டு இருக்கு...!!!
# அடே ஆயிரம் ரூபாய் காலிடா