@Collector_Try@CMOTamilnadu@TrichyTreasures@KASengottaiyan@RameshOffcl 1/2.. and Lalgudi Tahsildar. Responsible @Collector_Try Sir, It's Long day pending Petition. We also continues Visit and communicate respective officers. But still they not make response on that petition. KINDLY help us . We are waiting for your rply for SEND DETEILS IN DM.
Respected @Collector_Try Sir,
We are Submit One Written petition to Lalgudi RDO office regarding Land Patta Document Copy in 21.04.2025. We Received Reply letter on 29/04/2025 for Confirmation of Petition acceptance. But still the action pending by respective VAO, RI....1/2
எப்போதும் இந்த திருச்சி - தஞ்சாவூர் (1-1) பேருந்துகளில் முன்னிருக்கைகளில் பெண்களின் இருக்கைகளில் ஆண் பயணிகள் அமர்வது வாடிக்கையாகி வருகிறது.
நடத்துனர் இல்லாத இந்த பேருந்துகளில் இத்தகைய போக்கு பெண் பயணிகள் பலரை மன கலக்கத்துடன் பயணம் செய்ய வைக்கிறது. @arasubus@tnstcenthusiast

@mkstalin
லால்குடி நகராட்சியில் உள்ள நன்னிமங்கலம் தொகுதியில் லால்குடியில் எடுக்கும் குப்பை கழிவுகளை இங்கு கொட்டுகின்றன. இதனால் குப்பை தீப்பிடித்து எரிவது இல்லாமல் மாசுபட்ட புகை ஊருக்கு அருகில் வருகிறது. இதனால் சுவாசிக்க முடியவில்லை. இதற்கு இலால்குடி நகராட்சி சரிசெய்ய வேண்டும்
@KVS_HQ Gold Rock School is the applied School for the Child's 1 std Admission under the OBC AND CAT_5 list. kindly please make aware of her for there is Seats are available or Not.
Highly need support from @dpradhanbjp Sir, for the Child. Kindly please help them. 2/3
Hbl @EduMinOfIndia Minister. @dpradhanbjp Sir, One Single parent (Mother) Child needs your help to jion @KVS_HQ 1st Std Admission. The Selected Results not able to know by @KVS_HQ Website Contacts. There is no Selected Candidate list are show. Even they not responded. 1/2
@DRMTPJ காதுகளுக்கு சென்று சேராத செய்தியாக இது இருப்பதில் வருத்தம். மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் ரயிலுக்காக காத்திருக்கும் காலங்களில் பெரும் அச்சத்துடன் மக்கள் இருக்க வேண்டும். உத்தமர் கோவில் ரயில் நிலையத்தில் ஒரு நிழற்குடையாவது அமைத்து கொடுங்கள் @GMSRailway
(BXS) Bikshandarkovil is one the local @GMSRailway in Trichy. Public Request to Set the shelter for protect people from heavy rain & thunderstorm. Kindly make possible actions for that. Today God Save us, Tomorrow!? @RailwaySeva@RailMinIndia@TPJrail
@polimernews 100 யூனிட் மின்சாரம் தந்தது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்தான். ஆனால் விவசாயிகளுக்கு இலவச மின் வினியோகம் தந்தது கலைஞர்தான். யாரையும் குறைத்து மதிப்பீடு செய்ய வேண்டாமே,
(BXS) Bikshandarkovil is one the local @GMSRailway in Trichy. Public Request to Set the shelter for protect people from heavy rain & thunderstorm. Kindly make possible actions for that. Today God Save us, Tomorrow!? @RailwaySeva@RailMinIndia@TPJrail
நவகிரக திருக்கோயில்களில் திங்கள் (சந்திரன்) க்கான கோவில் தஞ்சாவூர் (மா) திருவையாறு (வ) ல் திங்களூரில் @tnhrcedept ன் கீழ் நிர்வகிக்கப்படுகிறது .
போதுமான தார் சாலை வசதி மற்றும் வெளிப்புற மோசமாக உள்ளது பக்தர்களை சிரமங்களை தார் சாலையும் அமைத்து போக்கவும். மா. மி. @RameshOffcl
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu@TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு. நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் எங்களுக்கு அனுமதி கிடைப்பதில் மிகவும் சிரமமாக இருக்கிறது. தயவு செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@BussyAnand
காவிரி ஆற்று படுகையில் மணல் திருட்டு என்பது தற்போது முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது..
இதே மாதிரி இயற்கை வளங்களும் பாதுகாக்கபடணும் - பெண் கோரிக்கை
#Karur | #KaveriRiver | #SandTheft | #PolimerNews
மாண்புமிகு. @RameshOffcl இந்து அறநிலையத்துறை அவர்களுக்கு வேண்டுகோள்,
அ/மி. அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருவானைக்கோவிலில் உள்ள யாசகர்களை உரிய காப்பகங்கள் மூலம் அடைக்கலம் கொடுத்து பக்தர்களின் சிரமங்களை குறைக்க தக்க நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டும்.