Do your duty sincerely, without expecting anything in return.
After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter politics. I will reveal when and with who I intend to start this journey with all your blessings.
#ServiceIsGod 🙏🏼
"நான் பதவிக்கு வர ஆசைப்படல..
ஒரு நல்ல ஆள்.. படிச்ச ஆளை நிற்க வைக்கணும்னு ரஜினி சொன்னார்”- நடிகர் ராகவா லாரான்ஸ்
#RaghavaLawrence | #TNPolitics | #Rajinikanth
விஜய் 20 வயசுலயே ஹீரோ - காரணம் பின்னாடி சந்திரசேகர் இருந்தார்
கட்சி ஆரம்பிச்சு 2 வருசத்துல CM - காரணம் பின்னாடி Route இருந்துச்சு 🤫
33 வருஷம் சினிமாவுல இருந்தும் கேவலம் ஒரு IH ஹிட் இல்ல - காரணம் முன்னாடி இருந்தது ரஜினி டா🔥😎
தலைவர் ரஜினி ரசிகர்கள்
#Annamalai அவர்கள்
#WeTheLeaders இயக்கத்தில் சேர்வது
ஜோசப் விஜய் அவர்களுக்கு கலக்கத்தை கொடுத்து இருக்கின்றது
அதை தடுக்க ராகவா லாரன்ஸ் என்ற ஒரு நல்ல தலைவர் ரசிகர்கள்
சமூக சேவைகள் செய்து வருபவரை அரசியல் ஆசை காட்டி இழுத்து இருக்கிறார்கள்
இன்று வரை தலைவரை மதிக்க தெரியாத ஒரு கூட்டத்தில் சேர்ந்து இருக்கிறீர்கள்,
வாழ்த்துக்கள் 💐
உங்களை எதிர்ப்பது எங்களது தார்மீக கடமை
#RaghavaLawrence about meeting Superstar #Rajinikanth after his political decision:
I've never seen him like that before.. He was in a lot of pain.. He's a very active person.. He said, "Odambu mudila kanna.. Ithana varsham enna vaazha vechanga la.. Kuthudhu kanna enakku.. Enna panradhunu therila.. Romba kashtama irukku.."
He once told me, "Naa kuda padhaviku varanum nu aasa padala.. Oru nalla padicha aala nikka vekkanum nu aasa patten.." He didn't say who that person was..
அரசியல்ல போய் 3 வருசத்துல ஆட்சிய புடிச்ச விஜய்ய,
33 வருசமா சினிமால ஒரு Industry hit குடுக்க விடாமல் Last வர உன் வாசமே அந்த ரெகார்ட் ah வச்சுக்கிட்டு நீ கெத்து தலைவா 🦅
#Jailer2#SuperstarRajinikanth
தம்பி மாரிதாஸ் மீதான தவெக அரசின் கைது நடவடிக்கை அப்பட்டமான அரசியல் பழிவாங்கல்! அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோரை அச்சுறுத்தும் பாசிசப்போக்கு!
@CMOTamilnadu@TVKVijayHQ
ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகருமான தம்பி மாரிதாஸ் அவர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடுகளைத் தொடர்ச்சியாகத் தோலுரித்து வரும் மாரிதாசைக் கைதுசெய்திருப்பது அதிகாரத் திமிரின் உச்சமாகும்.
தம்பி மாரிதாசின் கருத்துகள் அவதூறானவை எனக் கருதினால் சட்டப்படியாக வழக்குத் தொடுக்கலாம்; மாறாக, எவ்வித விசாரணையும் இன்றி உடனடி கைது நடவடிக்கை என்பது சனநாயக விரோதமாகும். பட்டப்பகலில் படுகொலை செய்வோர், பாலியல் வன்கொடுமை செய்வோர், போதைப்பொருட்கள் விற்பனை செய்கின்ற கொடுங்குற்றவாளிகள் மீதெல்லாம் பாயாத அதிரடி கைது நடவடிக்கைகள், அரசை விமர்சிப்பவர்கள் மீது மட்டும் பாய்கிறது என்றால் இந்த அரசும் அதிகாரமும் யாருக்கானது? இதுதான் மக்கள் வேண்டிய மாற்றமா? ஆளும் தவெகவைச் சேர்ந்தவர்கள் மாற்றுக்கட்சியினரையும், அரசை விமர்சிப்போரையும் தனிநபர் தாக்குதல் தொடுத்து, இணையவெளியில் அவதூறுகளையும், ஆபாசத்தையும் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடும் நிலையில், அவர்கள் மீதெல்லாம் பாயாத சட்டம் தம்பி மாரிதாஸ் மீது பாய்கிறதென்றால், இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் போக்காகும். தவெகவை மற்றவர்கள் விமர்சிப்பதை கவனிக்கும் காவல்துறை, தவெகவினர் மற்றவர்களை விமர்சிப்பதை கண்டுகொள்ளாதது ஏன்?
திருச்சியில் பேசிய முதல்வர் விஜய், ‘என்னை விமர்சிப்பவர்கள் நிறுத்திவிட வேண்டாம், தொடர்ந்து விமர்சியுங்கள்’ என்று மேடையில் வீரவசனம் பேசிவிட்டு, இப்போது அற்ப விமர்சனத்திற்கு அதிரடி கைது நடவடிக்கை எடுப்பதற்கு பெயரென்ன? முந்தைய திமுக அரசு செய்த கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் அதே கொடுஞ்செயலை தவெக அரசும் தொடர்வதற்கு பெயர்தான் தூய சக்தியா? வெட்கக்கேடு! ஆளும் அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோரை அச்சுறுத்த முனையும் இத்தகைய மிரட்டல்கள் அப்பட்டமான பாசிசப்போக்காகும். பந்து எப்போதுமே ஒருவரிடம் மட்டுமே இருந்துவிடுவதில்லை. இன்று உங்கள் கைகளில் இருக்கும் பந்து நாளை மற்றவர்கள் கைகளுக்கும் இடம்மாறும்; பார்த்து விளையாடுங்கள்.
ஆகவே, தவெக அரசு பழிவாங்கும் போக்கோடு நடந்துகொள்ளாமல் சனநாயகத் தன்மையோடு இயங்க வேண்டுமெனவும், தம்பி மாரிதாசை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
#ReleaseMaridhas
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி