கட்சியில் சேர்ந்த நாள் முதலே, தளபதியை எங்கேயும் விட்டுக்கொடுக்காமல்
Media ல கம்பீரமாகவும் தெளிவாகவும் TVK வின் நிலைப்பாட்டை மக்களிடம் கொண்டு சேர்த்த மனுஷன் 🫡🔥
C.T.R. Nirmal Kumar - One of the strongest pillars of TVK! 💯
தளபதிக்கு தெரியும் யாரை எங்க வைக்கணும்னு...
"பெண் வேட்பாளரை அருகில் வைத்துக்கொண்டே உதயநிதி அப்படி பேசுகிறார்.." அரசியல் ரீதியாக கருத்தியல் ரீதியாக பேசுவது தவறு கிடையாது.. ஆனா ஆபா**மாக தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க கூடாது - உதயநிதி பேச்சு குறித்து துரை வைகோ கடும் விமர்சனம்
#Dharapuram | #TVK | #CMVijay | #Anand | #AadhavArjuna | #DuraiVaiko | #PolimerNews
🔴தமிழக வெற்றி கழகம் தமிழ்நாட்டிலும் பாண்டிச்சேரியில் மட்டுமே அதிகாரப்பூர்வமாக இயங்குகிறது. வேறு எந்த மாநிலத்திலும் எந்த விதமான கிளையும் ,அதிகாரப்பூர்வமான முயற்சியும் இதுவரை மேற்கொள்ளவில்லை.
சமூக வலைதளங்களின் வரும் செய்திகளை நம்ப வேண்டாம்.
🚨 சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை!
சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், சவுக்கு சங்கர் மீது தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
IPC 509 மற்றும் தமிழ்நாடு பெண்களை துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் பிரிவு 4 ஆகிய இரு பிரிவுகளிலும் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு: 29.09.2026 | மாலை 6 மணி
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ளும், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நாளை (30.09.2026, புதன்கிழமை), திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், சித்ராவுத்தன்பாளையம் கிராமம், மாருதி நகரில் மாலை 3.00 மணி அளவில் நடைபெற உள்ளது.
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.
QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
"எனது உயிரையும் பொருட்படுத்தாமல்தான் இதை செய்தேன்"
கோவையில் குட்கா கடத்தியவர்களை காரின் மேற்கூரையில் இருந்தபடி துரத்திச் சென்றார் காவலர் வேல்முருகன். இவரின் துணிச்சலான செயல் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. முதலமைச்சர் விஜய் அவரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிபிசி தமிழிடம் அவர் சம்பவம் குறித்து பகிர்ந்துகொண்டார்.
#Coimbatore #Police
கரூர் சம்பவம் நடந்த அடுத்த ஒரு சில நாட்கள், யாருக்குமே என்ன பண்றதுன்னு தெரியாம குழம்பிப் போயிருந்த நேரத்துல,
கட்சியை Court முன்னாடி மட்டுமில்லாம Media முன்னாடியும் represent பண்ணவர்தான் இந்த மனுஷன் @CTR_Nirmalkumar
சவுக்கு சொல்ற மாதிரி அவர் compromised-னா, எதுக்காக அவ்வளவு பெரிய பாரத்தை அவர் சுமக்கணும்னு நம்ம எல்லாரும் யோசிக்கணும்.
Question his efficiency but never his integrity just because a third person said so
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், கோயம்புத்தூர் மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலையத்தின் தலைமைக் காவலராகப் பணியாற்றிவரும் திரு.ம.வேல்முருகன் அவர்களை இன்று (29.9.2026) தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து, சுமார் 40 கி.மீ. தூரத்திற்குத் தனது உயிரைப் பணயம் வைத்து, காரின் மேற்கூரையில் படுத்தபடியே சென்று தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டுசென்ற கடத்தல்காரர்களைக் கைதுசெய்யக் காரணமாக இருந்த அவரது துணிச்சலைப் பாராட்டினார்.
#CMJosephVijay
கோவையில் குட்கா கடத்தலைத் தடுக்க தனது உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் செயல்பட்ட தலைமை காவலர் வேல்முருகனை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து, தமிழ்நாடு முதலமைச்சர்
திரு C.ஜோசப் விஜய் அவரைப் பாராட்டி கௌரவித்தார்.