விஜய் 5 மணி நேரம் பிரச்சாரம் ஏன் செய்தார் மிக அருமையான விளக்கம் 💥💥🙏🙏
அதே மாறி 5 வருசமா தெரியாத விலைவாசி இப்போ இந்த மூணு மாசத்துல கண்டுபிடிச்சாரா முக ஸ்டாலின் ⁉️⁉️⁉️
அவர் முதல்வர் இருந்தப்ப எத்தனை முறை மளிகை கடைக்கு போனாரு
மூத்த பத்திரிகையாளர் பா. கி சரமாரி Attack 🔥🔥🔥
குழந்தைகளா இருந்தப்ப பாதிக்கப்பட்டவங்க ஒண்ணு ஒண்ணா வராங்க கம்பளைண்ட் செய்ய அண்ணா ஆட்சி மேல இருக்க நம்பிக்கைல....
இதுல சம்பந்தப்பட்ட எவனையும் விடவே கூடாது அண்ணா @TVKVijayHQ 🙏🏻