@mmeiyyanathan சார் சார் சார்..
இந்த கோரிக்கை எப்ப வெச்சது என்பது எல்லோருக்கும் தெரியும் சார்..
வேற எதிலாவது ஸ்டிக்கர் ஒட்டுங்க பிளீஸ்..
வெளிப்படையா தெரிஞ்ச விஷயத்துக்கு எல்லாம் ஒட்டுனா நாளைக்கு நிஜமாவே தவெக ஒரு நல்ல விஷயம் பண்ணினா கூட யாரும் நம்ப மாட்டாங்க
நாகர்கோவிலில் காவல் மரணம் அடைந்த சபரி வர்மன் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல சென்ற திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியிடம் கண்ணீர் மல்க முறையிட்ட உறவினர்கள்
#Nagercoil | #DMK | #Kanimozhi | #Lockupdeath
கத்தியால் குத்தப்பட்ட மாணவன் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் & மாற்றுத்திறனாளி.
இவை ஏன் ஊடகங்களில் ரிப்போர்ட் செய்யப்படுவதில்லை இந்த மணமணக்கும் மாற்றத்தின் ஆட்சியில்?
எல்லா குற்றத்திலும் சாதிதேடும் நீலச்சங்கிகள் எங்கே?
குழந்தைக்கு உடம்பு சரியில்லைனு கைமாத்து வாங்கினேன் என ஒரு செண்டிமெண்ட் ஏங்கில் சேர்த்திருக்கலாமே? யார் செய்த தாமதம்?
ஆடியோல டீலிங் பேசுனது பதிவாக��ருக்கும்போதே இப்பிடி Ola ஓட்டுறானுகளே எப்பேர்ப்பட்ட திருட்டுபயலுகளா இருப்பானுக?
🐿️ ~ லாக்கப் டெத் நடக்குது, தவெக நிர்வாகி லஞ்சம் வாங்குறார், 100 கோடி நிலமோசடி நடக்குது.. எப்பிடி டைவர்ட் பண்றது?!
Meanwhile கூட்டணி கட்சிகள் ~ அன்னைக்கு சாயந்திரம் 6 மணி இருக்கும். திமுகவும், அதிமுகவும் கூட்டணி வைக்கிறதுக்காக..
செப்டம்பர் 2025
நவம்பர் 2025
மார்ச் 2026.
இந்த மாதிரி பல முறை ஒரு private party அந்த கோயில் நிலத்தை வாங்க முயற்சி பண்றாங்க. அப்ப எல்லாம் நாம அத தடுத்துட்டோம்னு அமைச்சர் சொல்றாரு.
ஏது நாமளா?
தம்பி தம்பி, அதெல்லாம் திமுக ஆட்சி.
ந���ங்க வந்து இரண்டு மாசத்தில எப்படி ரெஜிஸ்டர் பண்ணினாங்க அப்படிங்கறதுதான் பஞ்சாயத்து.🤧
சரியாக 22 ஆவது நொடியில் கவனித்தால் தெரியும்!
அந்த அம்மா கை தருகிறார் என்பதற்காக முதலில் ஒரு கையை தரும் மக்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ,அந்த அம்மா அழுக ஆரம்பித்தவுடன் 'எதுக்கு அழுகறீங்க.கவலப்படாதீங்க' என்று சொன்னபடியே இரண்டு கைகளையும் பிடித்து அரவணைத்து ஆறுதல் தருகிறார்!
இந்த கொள்கை ரீதியான பந்தம் எல்ல��ம் விஜய்க்கு இன்னும் 50 ஆண்டுகளானாலும் வராது!
திரை கவர்ச்சி,மோகம் என்பதை தாண்டி அங்கே ஒரு எழவும் இல்லை என்பது மட்டும் பட்டவர்த்தனம்!
Sep 2025, Oct 2025, March 2026லாம் திமுக ஆட்சி.. ஸ்டிக்கர் ஒட்டாத ந��னா..
100 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்தை, வெறும் 2 கோடி ரூபாய்க்கு முறைகேடாக பத்திரப் பதிவு செய்ய ஒரு அதிகாரியை மாற்றுகிறார்கள். மற்ற அதிகாரிகள் அன்றைய தினமே பணியில் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. பதிவு முடிந்த மறுநாளே அந்த அதிகாரியும் மாற்றப்படுகிறார்னு சொல்றாங்க..
அதை மட்டும் சொல்லுமா..
அதாவது செப்டம்பர் 2025, அப்புறம் நவம்பர் 2025, அப்புறம் இந்த மார்ச் 2026. இந்த மாதிரி பல முறை ஒரு private party அந்த கோயில் நிலத்தை வாங்க முயற்சி பண்றாங்க. அப்ப எல்லாம் நாம அத தடுத்துட்டோம். ~ அமைச்சர்
ஏது நாமளா? தம்பி தம்பி, அதெல்லாம் திமுக ஆட்சி. தவெக ஆட்சில எப்படி ரெஜிஸ்டர் பண்ணினாங்க அப்படிங்கறதுதான் பிராது.
திமுகவின் பலம் அதன் தொண்டர்கள்
திமுக
இதுவரை பல தோல்விகளை சந்தித்து உள்ளது
1977-1989 கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியிலேயே இல்லை
🔹1991 தேர்தலில் 2 𝗠𝗟𝗔 கள்
🔹2001 தேர்தலில் 31 𝗠𝗟𝗔 கள்
🔹2011 தேர்தலில் 23 𝗠𝗟𝗔 கள்
அவ்வளவு தான் சட்டமன்றத்தில் திமுகவின் பலம்
அப்படியான சூழலில் இருந்தும் ஃபீனிக்ஸ் போல எழுந்து வந்து ஆட்சி அமைத்த கட்சி திமுக.
இப்போ 2026 தேர்தல் 59 𝗠𝗟𝗔 என்பது பெரிய அளவிலான தோல்வியே அல்ல.
அதிலும் ஆட்சியில் இருப்பது... கொள்கை அடிப்படையில் மக்கள் ஆதரவை பெற்று கம்பீரமாக அமர்ந்த ஆட்சியாளர்கள் அல்ல.
கொள்கை கோட்பாடு, அடிப்படை கட்டமைப்பு என எதுவும் இல்லாமல் வெறுமனே கட்டமைக்கப்பட்ட ஒரு குமிழ் பிம்பத்தின் வெற்றியாலும்
மக்கள் தராத தீர்ப்பை, அடுத்தவர்களிடம் வலிந்து சென்று கெஞ்சி கூத்தாடி அதிகாரங்களை விட்டுக்கொடுத்து பெற்ற வர்த்தக பெரும்பான்மையாலும்
நிலையற்ற ��ிலையில் இருக்கும் ஒரு தற்காலிக அரசு தான்.
இப்படியான சூழலில்
தளர்ந்து போகவோ, துவண்டு போகவோ திமுக எனும் பேரியக்கத்திற்கு எந்த அவசியமும் இல்லை
எப்போதும் போல திமுகவின் பலம் என்பது அதன் தொண்டர்களும் எத்தனை ஆளுமைகள் வந்தாலும் தங்களுக்கான இயக்கம் திமுக தான் என்கிற நம்பிக்கையை ஆழமாக கொண்டு இருக்கும் தமிழ்நாட்டு மக்களும் தான்.
கட்சியின் அதிகார வட்டங்களை உடைத்து தொண்டர்களின் ���ழியே மக்களின் பிரதிநிதியாக களத்தில் வீரியமாக செயல்படுவது தான் திமுகவின் இப்போதைய உடனடி தேவை
திமுக அதை உணர்ந்திருக்கிறதா அல்லது உடைந்த மனதை ஒட்டவைக்க தெரியாமல் தடுமாறுகிறதா என்கிற விவாதத்துக்குள் எல்லாம் நான் போக விரும்பவில்லை.
ஆனால் இப்போதைய நிகழ்வு சோர்ந்து போக வேண்டிய அளவுக்கு இல்லை என்பதும்.. மாநிலத்தில் நடக்கும் பிரச்சனைகளில் திமுகவினர் பெரிய அளவில் கருத்து சொல்வதோ போராடுவதோ.. ஏன் அறிக்கை வெளியிடுவதோ கூட இல்லாமல் தேங��கி நிற்பது போல ஒரு உணர்வு எனக்கு.
தொடர்ச்சியான அறிக்கைகள், பொய்களுக்கான பதிலடிகள், அவதூறுகளுக்கு எதிராக நடவடிக்கைகள், களத்தில் மக்கள் நலன் சார்ந்த ஆர்ப்பாட்டங்கள், மாநில உரிமை காக்கும் நடவடிக்கைகள் என செய்ய பல விஷயங்கள் உள்ளன என்பதை @mkstalin உணர்ந்திருப்பார் என்றே நினைக்கிறேன்.
களமும் காலமும் சரியாகவே இருக்கிறது. உத்வேகம் குறையாத தொண்டர்களும் ஒரு கோடி பேருக்கு மேல் அளப்பறிய ��தரவை கொடுத்த மக்களும் திமுகவின் அடுத்த நகர்வை ஆர்வத்தோடு எதிர்நோக்கி இருக்கிறார்கள்
நானும் !