பெண்ணோட உடம்பு நிர்வாண நிலையில மீட்கப்படுது.
என்ன Motiveன்னு கைது செஞ்சு இருக்காங்க, நகை திருட்டுன்னு
தாலி செயின் திருடுறவன் ஏன் நிர்வாணப்படுத்தனும்ன்றது அடிப்படை கேள்வி ஆனா அது காவல்துறைக்கு தோணல பாருங்க.
அர்மை !
#JUSTNOW | செஞ்சி அருகே கடந்த 12ம் தேதி அதிகாலை முதல் காணாமல் போன 7 வயது சிறுமியின் நிலை என்ன?
எந்த விதமான தடயமும் கிடைக்காமல் போலீசார் திணறும் நிலையில், 9வது நாளாக தேடுதல் பணி நீடிக்கிறது
#SunNews | #Villupuram | #ChildMissing
"ஒரு பொண்ணோட கேரக்டரை போலீஸ் எப்படி அப்படி பேசலாம்..? குற்றவாளியை நடுரோட்டில் சு**ட வேண்டும்.." 4 நாட்களுக்கு முன்பு மாயமான செவிலியர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சட**மாக மீட்பு.. போலீஸ் அஜாக்கிரதையாக இருந்ததாக கூறி அக்காவை பறிகொடுத்த தம்பி பரபரப்பு குற்றச்சாட்டு
#Erode | #Nurse | #Death | #Mother | #Brother | #PolimerNews
கொரோ சமயத்தில் ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் 10 வருட அதிமுக ஆட்சியை குறை சொல்லாமல், உடனே வேலைபார்த்தார், ஆக்சிஜன் ஏற்பாடு பண்ணார்.
அவர் டோப்பு மாதிரி வீட்டில் படுத்து இருந்திருந்தால், தமிழகத்தில் பாதிபேர் செத்து போயிருப்பார்கள்.
ஸ்டாலின் போட்ட பிச்சையில் நீங்லாம் உயிரோடு இருக்கீங்க
@KHByte Worst experience! Requested an Aadhaar name update to add my initial as per PAN. The centre made a typo, my 2nd request was rejected, asking me to visit Bengaluru HQ, 200km away. After repeated escalations on X & calls, the limit was reset. Finally got it updated after 2 months!
தங்கம் விக்குற விலைக்கு பிள்ளைய எப்புடி கட்டிகுடுக்க போறனோனு பயமா இருந்துச்சு,நல்ல வேலை பக்கத்து வீட்டு கஞ்சாகுடிக்கி கூட ஓடி போய் என் கவலையேல்லாம் போக்கிருச்சுங்குற மாதிரி ஸ்டேட்டர்ஜி 🔥
ஒரு கட்சியை பிடிக்கவில்லை என்பதற்காக அந்தக் கட்சி மக்களுக்கு செய்த அனைத்தையும் மறந்து விடக்கூடாது
இந்த மண்ணில் கல்வி வளர வேண்டும் ஏழை வீட்டுப் பிள்ளைகளும் முன்னேற வேண்டும்
பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற வேண்டும்
சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களும் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் ...இந்தக் கொள்கைகளுக்காக திராவிட இயக்கம் பல ஆண்டுகளாக போராடி வருகிறது