இதுக்கு பேரு அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டம் இல்லை.😬😬😬
கூட்டணிக்கட்சிகள் எம்பிக்கள் கூட்டம்னு கூட சொல்ல முடியாது. ஏன் என்றால் இந்த கும்பல் கூடலடணியாக இன்னும் உருவெடுக்கவில்லை. 😂😂😂
வேணும்னா ஷோஃபா வாங்கிய எம்பிக்கள் கூட்டம்னு சொல்லிக்கலாம்.💪💪💪
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் த��ர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த ��ி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்ன���ற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
233 சட்டமன்ற உறுப்பினர்களையும் வரிசையா நிக்க வைக்கிறேன். உன் கட்சி உறுப்பினர்களை மட்டும் கரெக்டா கண்டுபிடிச்சிட்டா நீ பதவி ஏத்துக்கன்னு ஆளுநார் சொன்னாராம். கொஞ்சம் டைம் குடுங்கன்னு கேட்டுட்டு வந்துருக்காப்லயாம்.
ரிலையபில் சோர்ஸ்..
@narendramodi நீங்க நாட்டின் பிரதமர் தானே சார். நேரடியா குற்றம் சாட்டாம ஒரு குடும்பம்னு பூடகமா சொல்லவேண்டிய அவசியம் என்ன? பயமா? சரி. சொத��து அதிகரிச்சா ஐடி ஈடி வச்சி விசாரணை பண்ணி நடவடிக்கை எடுக்க வேண்டியதுதனே? சும்மா இங்க வந்த நீலிக்கண்ணீர் வடிச்சிகிட்டு..