“லாட்டரி கிங்” மார்ட்டின் சாண்டியாகோ: ஒரு சர்ச்சைக்குரிய அதிபரின் கதை
அவரது வெற்றிக்கு பின்னால் ஊழல், மோசடி & அரசியல் பினாமிகள் நிறைந்த, சீரழிந்த கதை உள்ளது
இந்தியாவிலேயே அதிக தேர்தல் பத்திர நிதி வழங்கிய ஒரே ஆள் இவர் தான் டூ பாஜக. ₹7000 கோடி சொத்து சேத்தவரின் வரலாறு இதோ⬇️
🧵
#TheDayOfTheJackal
🍿Season 1 (10 Eps)
4.5⭐/5
Action | Thriller | Tamil 🚫
முதல் 10 நிமிடம் உங்களை தொடர் முழுவதும் பார்க்க வைத்துவிடும். 🔥👏
தடையமே இல்லாமல் கொடுத்த வேலையை முடிக்கும் அசாத்திய திறமையான Sniper killer கதாநாயகனுக்கும்,
பாக்க பாக்க ஒரு வைப் வந்துட்டே இருக்கு...
வீட்லயே இதுவரை 2 தடவை பாத்துட்டாங்க படத்த 😊
இந்த பாட்டு வர்றப்போ எல்லோர் முகத்திலும் அப்படி ஒரு ஆனந்தம் 😍
#LubberPandhu
நான் பயணம் செய்யும் போது கேட்கும் எனக்கு பிடித்த பாடல்களின் தொகுப்பு , துல்லியமான இசையில் .🔥
தேவைப்படுபவர்கள் புக் மார்க் செய்துகொள்ளலாம் .
இரண்டு பகுதிகளாக.😍