@saysatheesh அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற ஒரு விஷயமே ஊழல் நடக்கவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு ஒரு மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர் பகிரங்கமாக 100 கோடியை ஏமாற்றுவாரா ? இது ஒரு திட்டமிட்ட சதி, நீதி வெல்லும், சங்க தலைவன் புரோக்கர் வேலை செய்து ஏமாற்றியது தெளிவாக வெளிவரும்!
@socratesmahali1 நகைக்கடை என்றாலே திருட்டு தொழில்தான், மலபார் நகைக்கடை பெரிய திருடன், இவனுக கடைகளுக்கு மக்கள் செல்வதை புறக்கணிக்க வேண்டும் அது ஒன்றே இவர்களை ஒழித்துக்கட்டும் வழி!
@iamdrdeva நீதி வெல்லும்! திமுக சட்டத்துறை
இதையும் எதிர்கொண்டு நீதியை நிலைநாட்டும். முன்ஜாமின் மனு
தள்ளுபடி பெரிய விஷயம் இல்லை,
அடுத்த கட்ட நடவடிக்கையில் முன் ஜாமின் பெறலாம் !
@PttvNewsX ஆரம்பிச்சாச்சு மறுபடியும் ! இப்படி நடிகர்களை உசுப்பேத்தி அவுங்க பாத்ரூம் போற நிகழ்வுகளை சொல்லியே மக்கள் மத்தியில் பெரிய தலைவராக உருவாக்க முயலும் ஊடக விபச்சாரம் இது!
@knilangoknilang "நஞ்சில்" சம்பத் ! இனியாவது கற்ற தமிழை நல்வழிக்குப்பயன்படுத்த வேண்டும் அரசியல் துறவறம் பூண்டு !
எதிர்காலத்தில் நெஞ்சில் சம்பத் என பெயர் பெறவேண்டும்!
@RKEngineers976 தமிழகம் எப்போதும் சினிமா மாயையில் வீழ்ந்து கிடக்கும்
ஒரு மாநிலம் !
அதனால்தான் திமுக எம்ஜிஆரை
கொஞ்சம் தூக்கி பிடித்து வைத்துக்கொண்டு அரசியல் செய்தது, கவர்ச்சிக்கு அடிமையான மாநிலம் என்பதையும் மீறி நீதி கட்சியிலிருந்து திராவிடம் நன்மை செய்துள்ளது பெரிய சாதனை என்பதே உண்மை. !