தவெக சப்போர்டர்ஸை ட்ரிக்கர் செய்வது ஈஸி. எல்லா இடத்திலேயும் தனியாளாக நின்னு சமாளிக்க வேண்டியிருக்கு. Steps 1) என்ன இவ்ளோ கேவலமா இருக்கு ஆட்சி?ன்னு கேளுங்க 2) அதுக்கு மூனு பதில் வச்சிருப்பாங்க: a) ஆட்சிக்கு வந்து 100 நாள் தானே ஆகுது? b) இல்லியே போன ஆட்சிய விட நல்லாதானே இருக்கு
If you’ve ever read the news in your life before Vijay entered politics, you would’ve known that it has ALWAYS been the practice for the Legislature party head to meet their legislators and discuss strategy before every session of the Assembly.
Unlike TVK, other parties actually do work. So they have to prepare for the session. Some MLAs will suggest topics to be raised, there will be a debate and the leader will take a call on whether to raise the topic. The LoP may also hand out specific assignments to some MLA’s to research and speak on a particular Bill the government is planning to table.
Same with the parliamentary party. This is also the practice in AIADMK, Congress, BJP and all serious political parties.
TVK MLAs only have to worry about what BGM to add to their reels. So a legislature party meeting is not required for that party.
So you are guilty until proven innocent?
How does all the cases of DMK ministers goes to this judge alone?
How does he delays the ADMK cases? But act swiftly in DMK cases?
This is mockery of the constitution.
அவங்க அம்மா வை பார்க்க, நீங்க ஒன்றிய/மாநில அரசு கிட்ட நடத்திய போராட்டம் எத்தனை?
நீதிமன்றம் ல வழக்கு எதுவும் தொடுத்து இருக்கீங்களா ?
15 வருஷம் ஆச்சு கட்சி ஆரம்பிச்சு..
சரியான எச்ச பொழப்பு டா
ஓட்டு வாங்கி ஜெயிக்க துப்பில்லைன்னு தான் உங்க கட்சியே உங்களை மதிக்காம கர்னாடகாவிலிருந்து உங்களை மாதிரியே ஒரு காமெடி பீசை மாநில தலைவராக்கியிருக்கு.
நாலு கோடி பண்ணை வீட்டுல் பசுமாட்டை பாத்தோமா பால் கரந்தோமான்னு மிச்ச வாழ்க்கையை ஓட்டுங்க..உங்க கருத்து கூந்தல்லாம் யாரும் கேட்கலை
இந்த யுகத்தின் மிகப்பெரிய வன்முறையாக பொய்ச்செய்திகள் உருவெடுத்துள்ளன. பாசிஸ்ட்டுகளின் அத்தகைய பொய்ச் செய்திகளுக்கு எதிராக ஒற்றை ஆளாக தன்னுடைய @AltNews தளத்தின் மூலம் பெரும்போரை நடத்தி உண்மையை உரக்கச் சொல்லி வருபவர் சகோதரர் @zoo_bear.
கழக அரசு சார்பில் அவருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருதை, நம் முதலமைச்சர் @mkstalin அவர்கள் இன்றைய குடியரசு தின நிகழ்ச்சியில் வழங்கினார்கள்.
இந்நிலையில், சகோதரர் சுபேர் இன்று நம்மை நேரில் சந்தித்த போது, அவருக்கு தந்தை பெரியாரின் சிலையை வழங்கி, அவர் பணிகள் சிறக்க வாழ்த்தினோம்.
Congratulated our brother @zoo_bear for receiving the Kottai Amir Medal for religious harmony from our Hon'ble Chief Minister at today's Republic Day ceremony. I presented him with a statue of Thanthai Periyar, who fought against superstitious practices throughout his life.
Disinformation and fake news are the most detrimental issues of our era. Against such falsehoods, our brother @zoo_bear stands as a pillar of truth, conducting extensive research and exposing the lies of fascists through his platform @AltNews. Best wishes for all his endeavours.
#ripbhavatharini மயிலிறகாய்த் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல்
இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது.
காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக்
ககனவெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது.
இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா
Our hearts are with you in this time of sorrow🌹
ஒரு சட்டவிரோதத் தொழில் செய்பவன், கொலைவெறித்தாக்குதலில் ஈடுபட்டு சிக்கிக் கொள்கிறான்.
ஆனால் அவன் கொலைசெய்ய முயற்சித்ததற்கான நோக்கம் மறைக்கப்படுகிறது. அதுவும் எப்படி? தமிழ்நாட்டின் மிகப்பிரலமான ஊடகவியலாளர்கள் ஆலோசனைப்படி திட்டமிடப்பட்டு., சட்டவிரோத மதுவிற்பனையைத் தட்டிக்கேட்ட புரட்சிகர ஊடகவியலாளர் மீது கொலைவெறித்தாக்குதல் என்று திரிக்கப்படுகிறது.
காரணம் மாற்றப்பட்டால் என்ன.. கொலைமுயற்சி சரியாகிவிடுமா என்கிறீர்களா? வாஸ்தவமான கேள்வி. அக்யூஸ்டுகள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். கொலைமுயற்சிக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கப்போகிறது.
மறுபுறம் இந்த திருகல் வேலையின் உபவிளைவாக வெட்டுப்பட்டவருக்கு அரசு உடனடியாக ஆறுதலும் நிவாரணத்தொகையும் அறிவிக்கிறது. இதுவும் கூட ஒப்பீட்டளவில் பெரிய பிரச்சனை இல்லை. நேசப்பிரபுவின் செயலை அயோக்கியத்தனமானது, அல்பத்தனமானது என்று வேண்டுமானால் மதிப்பிடலாம். அவ்வளவுதான்.
ஆனால் இந்த ஒட்டுமொத்த எபிசோடிலும் மிகவும் ஆபத்தானது எதுவென்று பார்த்தால், நேசப்பிரவுக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்து ஒரு மாநிலத்தின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட ஒட்டுமொத்த சிஸ்ட்டத்தையும் விபூதி அடித்த அந்த மூளைகள் தான் மிக மிக ஆபத்தானவை.
அவர்களைக் குறித்துதான் அதிகம் அச்சப்படத் தேவை உள்ளது. அதனை முன்னிட்டுத்தான் இந்த பிராத்தல் தகராறை அம்பலப்படுத்தும் தேவை எழுகிறது. இதை நாம் செய்வதால் கொலைகாரன் தப்பப் போகிறானா அல்லது அவன் கொலை முயற்சி செய்தது நியாயம் என்று ஆகப்போகிறதா?
இரண்டு குற்றங்கள். அதில் ஒன்று மட்டும் கோடிப்பேர் கண்களில் மண்ணைத்தூவி சொஸ்தமாக்கபடுகிறது என்றால் அந்த ஊடகப்பிராத்தல் தான் நமக்குப் பிரதான பிரச்சனை.
பாஜகவுக்குத் தேவை என்ன? ஒரு கலவரம். புத்தியை மழுங்கடித்து உணர்ச்சியை கொழுந்துவிட்டு எரியச்செய்யும் விதத்திலான ஒரு கலவரம். அவர்களின் பெருந்திட்டத்தில் இந்த ஊடக பிராத்தல் பலம் தான் ஒரு நாள் நம்மை காவு கொடுக்கும் என்பதால் வரும் அச்சம் அது.
ஆகவே தான் விசச்செடிகளில் அமிலம் ஊற்றுகிறோம். நிறுத்தப்போவதில்லை.