திமுக விடம் பெட்டி வாங்கிட்டு எதுக்கு சீமான் இவ்வளவு அலையனும் என்ற கேள்வி யாருக்காவது வருமா இந்த தகவல்களை படிக்கும்போது... வந்தால் அவன் யோசிக்கிறான்னு அர்த்தம்.. இல்லைன்னா அவங்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது.. திமுக A team, BJP B team, அதிமுக அடுத்த team அப்படின்னு சொன்னா காச வாங்கிட்டு கடனுக்கு நாலு இடத்துல பேசிட்டு சொகுசா படுத்து தூங்கலாம் ஏசி ரூம்ல...
ஆனால் ஒரு மனிதன் வெயில், மழை, இரவு, பகல் எதையும் பொருட்படுத்தாமல் இவ்வளவு உழைப்பது என்பது காசு வாங்கிட்டு கட்சி நடத்துற எவனாலயும் முடியாத ஒன்று...
ரத்தித்திலும் உடலிலும் மனதிலும் மூர்க்கத்தனமாக உருவேற்றி வைத்திருக்கும் விடுதலை தாகத்தின் பயணம் இது. தன் மீதும் தன்னை நம்பும் மக்களின் மீதும் இருக்கும் தீராக்காதல்.. வெற்றி இலக்கல்ல... வேண்டிய விடுதலைக்கான சிந்தனை தூண்டுதலே இலக்கு... இல்லையென்றால் எந்த தலைவனாவது ஓட்டு போடலைன்னாலும் வருத்தமில்லைன்னு சொல்வானா... சீமான் உழைப்பிலும் சிந்தனையிலும் நம்பிக்கையிலும் நம் முன் உயர்ந்து நிற்கிறார்... அவரை நம்பி அவருடன் கரம் கோர்த்து 233 தம்பி தங்கைகள் நிற்கிறார்கள்.. இவர்களின் நம்பிக்கை என்றும் தோற்ககூடாது... பரப்புங்கள்.. கேள்வி கேளுங்கள் மக்களிடம் ஏன் வாக்களிக்க கூடாது என... ஏன் மாற்றம் வேண்டும் என சிந்தியுங்கள்.... அதுவே வெற்றி மக்கள் சித்தாந்தத்தில்...
@_ITWingNTK@Seeman4TN@idumbaikarthi@Saattaidurai
தரமான மருத்துவம், கல்வி, தூய குடிநீர் இலவசம்
ஊழல் லஞ்சம் இல்லாத ஆட்சி
வேளாண்மை அரசு பணி
பூரண மதுவிலக்கு
படித்தவர் படிக்காதவர் அனைவருக்கும் அரசு வேலை
இயற்கை வளங்கள் காக்கப்படும்
பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை
பெண்களுக்கு சம உரிமை
#SivasankaranForAmbasamudram
பூரண மதுவிலக்கை ஏற்படுத்தி போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்கிட நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் விவசாயி..
வாக்களிப்பீர் நமது சின்னம் #விவசாயி#SivasankaranForAmbasamudram
அன்று சாதி, மதம் பார்த்து
பழகியவர்கள், இன்று சக
நண்பர்களாகவோ,
உறவினர்களாகவோ பார்த்து
பழகும் அழகிய வாழ்க்கைக்குள்
நம்மை எல்லாம் கொண்டு சேர்த்தவன்!
செந்தமிழன் @Seeman4TN ❤️❤️
அதற்கு சான்றுதான்
திருநெல்வேலி 💪🏻
உற்சாக வரவேற்பு 🥹
இளைஞர் படை 😎😎
எவன் டா சொன்னான் இளைஞர்கள் "அரசியல் அறிவற்ற தவெக கட்சி பின் சென்று விட்டார்கள்" என்று,
நம்ப பிள்ளைகள் எல்லாம் புலிகள் விலை போக மாட்டான்க 💯😎 @Seeman4TN@_ITWingNTK