பிரபாகரன் அவர்கள் இருந்து இருந்தால் இதைவிட சிறப்பாக நாட்டை நிர்வகித்து இருப்பார்.
சிங்கள மக்களின் கொதிப்பு இது!
நிச்சயம் அவர் இருந்து இருந்தால் இந்த நாட்டை ஆட்சி செய்ய சிங்கள மக்களே அழைப்பார்கள். எங்கள் துரதிஸ்டம் ஒப்பற்ற ஒருவரை இழந்து விட்டோம்.
நான் பார்த்த வரை தான் ஒரு பெரியாரிஸ்ட்னு சொல்றவக..
கழிசடையா , வீட்டுக்கும் , குடும்பத்துக்கும் ஆகாத தண்ணி தெளித்து விட்ட கேசுகளாக தான் இருக்கு...!!
ஆம் என்றால் 👇🔄