@dr_cap10@senthazalravi 2018வாக்குல t.nagar கடையில சாப்பிட்டது. உள்ள போறதுக்கு முன்னாடி செக்யூரிட்டி கிட்ட டேஸ்ட் எப்படி இருக்குமான்னு கேட்டேன். டெய்லி ஒரு டேங்கர் லாரில குற்றாலத்துல இருந்து தண்ணி கொண்டு வந்து அதுல தான் நாங்க சமையலே செய்கிறோம்னு ஒரு கதைய சொன்னான் . 😩😩.
This is brilliant! 🔥
Inspired by Nitin Gadkari, dairy farmers in Jaipur have introduced M0, M50 and M100 milk.
M100 milk is best for health and can even be consumed by lactose intolerant people. Because it is pure water! 🤣
2/ஒவ்வொரு பொருட்களின் மீதும் அவை கண்டெடுக்கப்பட்ட சமகால இடமும் அந்தந்த காலமும் குறிப்பிடப்பட்டால் பார்வையாளர்களுக்கு நன்றாக இருக்கும்.மேலும் ஒவ்வொரு அறைக்கும் 5-10பார்வையாளர்களாக பிரித்து ஒரு guide உடன் செல்ல குழு அமைக்கலாம்(with guide,without guide seperate price).தமிழகஅரசு🏆👍🏻
🚨🚨 Temba Bavuma on name calling:
"I have been called a lot of names in my life, some names hurt(choker, quota, bauna). But the name I've been called the most is Temba.
My grandma named me Temba becayse it means "Hope", hope for our community".
❤️🥺
@teakkadai1 'திருநெல்வேலி பூரி கிழங்கு' பெருவாரியான மாவட்டங்களில் கடையில் பூரி வாங்கினால் கிழங்கும் கொடுக்கப்படுகிறது ஆனால் திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டாரத்தில் கிழங்கிற்கு தனியாக வசூல் செய்யப்படுகிறது. பல இடங்களில் பூரி விலையை விட கிழங்கு விலை அதிகம்!!