@Math_files Everyone is trying to use math to solve "between 5 and 7 but not 6," but the real answers are to physically stand between the numbers, or just be named "Aaru" (ஆறு - Tamil for 6). Linguistic loopholes > math rules. 🤝✨
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் google traslate தமிழ்ப் பதிப்பு:
https://t.co/muMTby8IvB...
supereme court verdict english version: https://t.co/jKCtYJUbzS... See less
இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஒருவர் திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வந்துள்ளார். அமைச்சருடன் தான் அவர் வந்துள்ளார். முதலில் மதுரை. தற்போது திருவண்ணாமலையில். ஏதாவது பெரிய மாற்றத்திற்கு இந்த அரசு ஒத்திக்கை பார்க்கிறதா? ?
இதுவே கேரளாவில் திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் 2023 ல் ஓர் இஸ்லாமியப் பெண் வந்தபொழுது- பூஜைகள் நிறுத்தப்பட்டன. பிராயச்சித்தப் பூஜைகள் செய்யப்பட்டன. கேரளாவில் கோயில் ஆச்சாரம் முக்கியம்.
அறம் இல்லாத துறையைப் பொறுத்த வரை ஸ்ரீ அண்ணாமலையார் கோயில்- பணம் கொட்டும் இடம்- இவர்கள் இஷ்டம் போல் கான்ட்ராக்ட் விடவும், கொள்ளை அடிக்கவும் வசதியான இடம். கோயில் சாநித்யமோ, மரபோ ஒரு பொருட்டே இல்லை.
எவன் காலையாவது நக்கி பிழைப்பவர்கள் என்று ஒரு கட்சியைப் பற்றி ஈவெரா விமர்சித்தார். அதுதான் நினைவுக்கு வருகிறது இந்தத் துறை மேல் அதிகாரிகளைப் பற்றி நினைக்கும் போது.
திருக்கோயிலுக்குச் சொந்தமான 500 கிரவுண்ட் நிலம் - ஸ்ரீ அண்ணாமலையார் கட்டளைக்குச் சொந்தமான நிலம் - ஆக்கிரமிப்பில் உள்ளன- அவற்றை மீட்க @tnhrcedept க்குத் துப்பில்லை -
https://t.co/pMqbZSldqo
🚨 கோயிலைக் காணவில்லை!
🚨 அறநிலையத்துறையின் யின் ஆகமக்கோயில்களின் கணக்கெடுப்பின் போது…..
துரதிருஷ்டவசமாக பட்டியலிலுள்ள கோயிலே முகவரியில் இல்லை என்று தெரிய வந்த கொடுமையையும் நாம் இப்போது கண்டு வருகிறோம்!
கிணற்றைக் காணவில்லை என்ற நகைச்சுவையை நாம் கேட்டிருக்கிறோம்!
ஆனால், இப்போது நாம் கேட்கும் கேள்வி என்ன தெரியுமா?
💥 “கோயிலைக் காணவில்லை!” என்பதுதான்..
ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட கோயில்களைக் கண்டறிவது தொடர்பாக உயர்/உச்சநீதிமன்ற நேரடி மேற்பார்வையில் கோயில்களின் விவரங்கள் அறநிலையத்துறையின் ரால் (ஆகமத்தில் கட்டப்பட்ட கோயில்கள் என்பதே அடிப்படை அளவுகோல்) தொகுக்கப்பட்டு வருகின்றன.
இச்சூழலில், இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்களும், ஒரு குறிப்பிட்ட கோயில் தொடர்பாகப் பகிரப்பட்டுள்ள ஆவணமும் பக்தர்களிடையே முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன.
⚠️ ஒரு கோயில் ஆகமக் கோயில் அல்ல என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அதே கோயில் தொடர்பான ஆவணத்தில், கோயில் அமைந்துள்ள இடத்தில் கோயிலே இல்லை என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது!
🙏 பக்தர்களே, சிந்தித்துப் பாருங்கள்!
🔹 கோயில் இருக்கிறதா இல்லையா என்பதை நேரடியாகக் கள ஆய்வு செய்து உறுதிப்படுத்தினார்களா?
🔹 ஒவ்வொரு கோயிலின் ஆகம நிலையைத் தீர்மானிக்க என்ன ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன?
🔹 கோயிலே இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் கோயில் எவ்வாறு ஆகமம் அல்லாத கோயில் என்று வகைப்படுத்தப்பட்டது?
🔹 தவறான பதிவுகள் இருந்தால், அவற்றைத் திருத்துவதற்கான வெளிப்படையான நடைமுறை என்ன?
இவை குற்றச்சாட்டுகளை மட்டும் எழுப்புவதற்கான கேள்விகள் அல்ல; நமது திருக்கோயில்களின் உண்மை வரலாற்றையும், மரபையும் பாதுகாப்பதற்கான கேள்விகள்!
🛕 நமது கோயில் வெறும் கட்டிடம் அல்ல. அது நமது முன்னோர்களின் அர்ப்பணிப்பு; நமது ஊரின் அடையாளம்; நமது வழிபாட்டு மரபின் உயிர்நாடி!
📢 பக்தர்களே, விழித்தெழுங்கள்!
உங்கள் ஊர்க் கோயிலின் விவரங்களைச் சரிபாருங்கள். கோவில்கள் பற்றிய பலரின் வலைப்பதிவுகள் போன்ற பிற
ஆவணங்களை ஆராய்ந்து, இதைப் போன்ற தவறுகளை
ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுங்கள்.
வெளிப்படையான மறுஆய்வைக் கோருங்கள்.
கோயிலைக் காப்பது நமது பொறுப்பு!
கோயிலின் உண்மை நிலையைப் பாதுகாப்பது நமது கடமை!
🛕 ஆலயம் காப்போம்
🔥 நம் கோயில்! நம் உரிமை!!
இப்பதிவைப் பக்தர்கள் அனைவரிடமும் பகிருங்கள்! இந்த காணொளியை பகிருங்கள்!
ஒவ்வொரு கோயிலைப் பற்றிய உண்மை நிலையும் வெளிச்சத்திற்கு வரட்டும்!
#கோயில்காணவில்லை #ஆலயம்காப்போம் #நம்கோயில்நம்உரிமை #ஆகமக்கோயில்கள் #கோயில்பாதுகாப்பு #TempleHeritage #TamilNaduTemples
.https://t.co/7orFcYVmSX
ரீப்ளைஸ பாருங்கடா… உள்ளூர் ஆட்கள் வேலை வேணும்னு கேக்குறாங்க,
மூடிய பிறகும் போல்யூஷன் குறைஞ்சான்னு டேட்டா இல்ல, கண்டும் காணாம போற ‘செலக்டிவ் என்விரான்மென்டலிசம்’…
இது என்விரான்மென்ட் இல்லடா,
அரசியல் காமெடி! டேட்டா காட்டுங்க, ஸ்லோகன் விடாதீங்க 😂
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை, “க்ரீன் காப்பர்” என்கிற பெயரில் மறுபடியும் இயக்குவதற்கான முயற்சியில் வேதாந்தா நிறுவனம் இறங்கினால் மக்களின் கடும் எதிர்பிற்கு ஆளாக நேரிடும்.
தமிழ்நாடு அரசு அதற்கு துணை போனால் ஒரு வரலாற்று அநீதிக்கு துணை போவதாகதான் எடுத்துக் கொள்ளப்படும். இதைப்போன்ற எந்த விபரீத விளையாட்டையும் தவெக அரசு செய்யக்கூடாது, அப்படி செய்தால் அதுதான் தமிழ்நாட்டிற்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.
@CMOTamilnadu@TVKVijayHQ
A Muslim had insulted Lord Shiva, and in retaliation, this Hindu made a derogatory remark about Prophet Muhammad. Both parties were in the wrong, not just one but sentencing someone to death for this incident is an act of injustice.
That boy is a Hindu; therefore, the Government of India should intervene and secure his release from there.
@PMOIndia@DrSJaishankar@MEAIndia@narendramodi@KingSalman
கடவுளுக்கு அடுத்தபடி நீதிபதிகளை தான் மை லார்ட் என்கிறார்கள் கடவுளுக்கு சமமானவர்கள் என்று மக்கள் கருதுகிறார்கள்..
அந்த நீதிபதிகள் லஞ்சத்தை பெற்றுக் கொண்டு நீதியை ஒழுங்காக வழங்காமல் இருக்கிறார்கள் பல நூறு குற்றவாளிகளை பல கோடிகள் வாங்கி தப்பிக்க விடுகிறார்கள்... குறிப்பாக அரசியல் குற்றவாளிகளை...
90% நீதிபதிகள் அப்படித்தான் இருக்கிறார்கள் அப்பேர்ப்பட்ட நீதிபதிகள் மீது உச்ச நீதிமன்ற நீதிபதி என்ன பதில் தர போகிறார்கள் அவர்கள் தர்மம் தவறி நடப்பதை ஆதரிக்கிறீர்களா?
ஏற்கனவே ஒரு நீதியரசர் வீட்டில் இருந்து பல நூறு கோடி ரூபாய் கைப்பற்றினார்கள், பல கோடிகள் எரிந்து சாம்பல் ஆனது
அந்த சம்பவத்திற்கு இன்னும் மக்களிடம் உச்ச நீதிமன்றம் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை ஏன்?
நீதிபதிகள் தவறு செய்தால் அது குற்றம் ஆகாதா?
தேவையில்லாமல் ஆளும் அரசு மீதும் தேர்தல் ஆணையம் மீதும் கேள்விகளை வைக்கும் நீதிமன்றம் மக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கொடுக்கலாம் அல்லவா?
முதலில் நீங்கள் திருந்துங்கள் அதன் பிறகு அரசை திருத்த முன் வாருங்கள்?
இது என் கேள்வி அல்ல பாரத மக்கள் அனைவரும் கேட்கும் கேள்வி? தற்போது மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது உள்ள நம்பிக்கை 90% கெட்டுவிட்டது
10% நல்ல நீதிபதிகளால் தான் 90% குற்றவாளி நீதிபதிகள் தப்பித்துக் கொள்கிறார்கள் முதலில் உங்கள் இருக்கையை சுத்தம் செய்யுங்கள் நீதி அரசர் அவர்களே? அதன்பிறகு தாராளமாக நல்ல தீர்ப்பை தாருங்கள்..
உச்ச நீதிமன்றத்தில் ஊழல் நடக்கிறது என்று சுட்டிக்காட்டிய முன்னாள் நீதியரசர் கர்ணன் அவர்களை சிறையில் அடைத்தீர்கள்? அது எந்த விதத்தில் நியாயம் அவர் உண்மை தானே கூறினார் இல்லை என்று சிவன் நாமத்தில் சத்தியம் செய்வீர்களா?
தமிழகத்தில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் முக்கால்வாசி பேர் பல லட்சம் கோடி கொள்ளை அடித்துக் கொண்டு சந்தோஷமாக ஊர் சுற்றுகிறார்கள், இதற்கு முக்கியமான காரணம் உங்கள் நீதிமன்றம் வழங்கிய ஜாமீன்கள் தான்..
நீதிமன்றங்கள் நீதிமன்ற தீர்ப்புகள், இப்படியே சென்றால் கண்டிப்பாக இதற்கு ஒரு முடிவை யாராவது வந்து தருவார்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.. அப்போது குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது
வருத்தத்தால் தான் இந்த பதிவை போடுகிறேன் தயவு செய்து மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டுங்கள்
மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டும் முதல் இடமாக நீதிமன்றம் இருக்கட்டும்...
நீதி அரசன் கேள்வியை படித்துப் பாருங்கள்...
"உடலில் இருந்து ஆன்மாவைப் பறிப்பது போன்றது ஒருவரது வாக்குரிமையைப் பறிப்பது"
மிகச் சரி நீதியரசரே !
ஆனால்
இறந்து போனவர்கள் பெயரில் மற்றவர்கள் வாக்களிப்பது ஆத்மாவை பதிப்பது போல் ஆகுமா?
ஒருவரே நான்கைந்து இடங்களில் வாக்குரிமை வைத்துக் கொண்டு அங்கெல்லாம் அவர் வாக்களிப்பதற்கும்
வெளிநாட்டிலிருந்து கள்ளத்தனமாக நம்நாட்டில் குடியேறி வாக்காளர் அடையாள அட்டை பெற்று தேர்தல் தோறும் வாக்களிப்பதற்கும்
என்ன உதாரணம் சொல்வீர்கள் நீதியரசரே ?
பாரத மக்கள் யாரும் ஓட்டு உரிமை பறிக்கப்பட்டதாக குற்றம் சாட்டாத நிலையில் நீங்கள் இந்த பதிவை போடலாமா?
ஒருவருக்கு ஓட்டு இல்லை என்றால் அவர் மேல் முறையீடு செய்யலாம் அப்போதும் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்லலாம் இப்படி ஆயிரம் வசதிகள் இருந்தும் அரசாங்கத்தை தேர்தல் கமிஷனை கேவலம் செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்துகிறார்களே அதை எப்படி ஆதரிக்கலாம்??
பழையன் கழிதலும் புதியன புகுதலும் என்பது வாக்காளர்களுக்கும் பொருந்தும்தானே.?
*
மணிப்பூர் கலவரம் ஒரு நீதிபதியால் வந்தது.
காக்ரோச் ஜனதா பார்ட்டி ஒரு நீதிபதியால் உருவானது.
இப்போது CEC. ஞானேஸ்வரை பதவி நீக்கம் செய்ய அணைகின்ற நெருப்பில் பெட்ரோல் ஊற்றுகிறார் இவர்.
கோடிக்கணக்கான பணம் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட நீதிபதி யஷ்வந்த் வர்மா மேல் மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற கருத்துக்கள் வந்திருக்காது.
அது முதற் கோணல்.
முதலில் காங்கிரஸ் காலத்தில் நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும் நீதிபதிகள் தேர்வு முறை நீட் போல் இருக்க வேண்டும் வக்கீலாக இருக்கும்போது தர்மத்துக்கு போராடியவர்களை நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் அப்போதுதான் தர்மம் தவறாமல் தீர்ப்பு கிடைக்கும் குற்றம் யார் செய்தாலும் குற்றவாளிகள் தான் அந்த குற்றவாளிகளை நீதிமன்றங்கள் ஒருபோதும் காப்பாற்ற கூடாது ஆனால் நல்லவர்களுக்கு ஒருபோதும் தவறான தீர்ப்பையும் கொடுக்கக் கூடாது
பணம் கொடுத்து வாங்கும் தீர்ப்பு தேசத்தின் அழிவு என்பதையும் நீதியரசர் அவர்கள் மறந்துவிடக்கூடாது?
.
.
.
🛕 இனி இப்படித்தான் நம் கோயில்களைப் பார்க்க வேண்டும்!
கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதை விட…
🔥 “இனி என்ன செய்ய வேண்டும்?”
என்பதையே நாம் சிந்திப்போம்!
ஆகமக் கோவில் கணக்கெடுப்புக்கு முன்…
ஆகமக் கோவில் கணக்கெடுப்புக்குப் பின்…
இனி நம் ஒவ்வொரு திருக்கோயிலையும் புதிய பொறுப்புணர்வுடன் அணுகுவோம்.
📜 கோயிலின் அடிப்படை ஆவணங்கள் அனைத்தும் முறையாக உள்ளதா?
👨🦳 அர்ச்சகரின் ஊதியமும் அடிப்படைத் தேவைகளும் போதுமானதா?
👷 ஆலயப் பணியாளர்களின் நிலை எப்படி இருக்கிறது?
🏛️ கோயிலின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் போதுமானதா?
📚 நம் கோயிலின் வரலாறு, மரபு, வழிபாட்டு முறைகள், சொத்துகள் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் நமக்குத் தெரியுமா?
தெரியவில்லை என்றால்… தெரிந்து கொள்வோம்.
தெரிந்ததை மற்றவர்களுக்கும் எடுத்துச் செல்வோம்.
🙏 அர்ச்சகர் முதல் அறங்காவலர் வரை…
ஆலயப் பணியாளர் முதல் ஊரின் பக்தர் வரை…
ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை உணர வேண்டிய நேரம் இது.
❌ இனி “சிறிய கிராமக் கோயில்” என்று சொல்லாதீர்கள்!
அது ஒரு சிறிய கிராமத்தில் இருக்கலாம்…
ஆனால் அந்த கிராமத்தின் மக்களுக்கு
அந்தக் கோயில் எப்போதும் மிகப்பெரியது! ❤️
அது அவர்களின் நம்பிக்கை.
அவர்களின் மரபு.
அவர்களின் அடையாளம்.
அவர்களது முன்னோர்களின் நினைவு.
அவர்களது அடுத்த தலைமுறையின் ஆன்மிகச் சொத்து.
🛕 கோயில்களை காப்பாற்றிட முதலில் நம்மிடையே மாற்றம் வேண்டும்.
❤️ வைராக்கியத்துடன் கூடிய மனமாற்றம் நிச்சயம் வேண்டும்.
📋 ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பது முக்கியம்.
நம்மிடையே....
🤝 ஒருங்கிணைப்பு வேண்டும்.
📢 விழிப்புணர்வு வேண்டும்.
📚 சரியான தகவல்களை அறிந்து கொள்ளும் பழக்கம், உந்துதல் வேண்டும்.
🙏 கோயிலை நம்முடைய பொறுப்பாக எண்ணும் மனம் வேண்டும்.
நேற்று எப்படி இருந்தோம் என்பது முக்கியமல்ல…
இன்று முதல் நாம் எப்படி செயல்படப் போகிறோம் என்பதுதான் முக்கியம்!
🔥 ஒரு கோயில்… ஒரு குடும்பம் அல்ல. ஒரு கோயில்…
ஒரு ஊர்… ஒரு பொறுப்பு!
🛕 என் கோயில் — என் பொறுப்பு!
🙏 இன்று முதல் நம் கோயிலைப் பற்றி நன்கு தெரிந்து கொள்வோம்.
🙏 நம் கோயிலுக்காக ஒன்றிணைவோம்.
🙏 நம் கோயிலை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் வகையில் பாதுகாப்போம்.
ஆலயம் காப்போம்!
அருளை காப்போம்!
மரபை காப்போம்! 🕉️
இன்று முதல் —
என் கோயில், என் பொறுப்பு! நம் கோயில் நம் பொறுப்பு!
#ஆலயம்_காப்போம்
#என்_கோயில்_என்_பொறுப்பு
#நம்_கோயில்_நம்_பொறுப்பு
https://t.co/CvWYuu2IPb
முதலும் கோணல்! முற்றிலும் கோணல்! உயர் நீதிமன்ற ஆணைக்குப்பின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தற்போது நிலுவையிலுள்ளது. நீதிமன்ற ஆணைகளையும் மீறி 'என் வழி, தனி வழி.' என்கிறது தமிழக அரசு.
https://t.co/TdCBtjUBGi