இரு நாட்டு பகையை பேசி தீர்க்கின்றனர்.அதே போல் பேசி தீர்க்கலாம் என்று நினைத்தேன்.
அண்ணே கோர்ட்க்கு போகணும்.டைம் ஆச்சு..
என்ன கேசு?
உங்க டைவர்ஸ் கேசுதான்.
போதை பவுடர் மாதிரி இருக்கு, ஆனா பாராசிட்டமல்ன்னு நம்புவானுங்க,
நைட் 12 மணிக்கு ஒண்ணா இருப்பாங்க, ஆனா அவங்கள அண்ணன் தங்கச்சினு நம்புவாங்க,
சரக்கு அடிக்குற கிளாஸோட போட்டோ வரும், ஆனா அதை ஏதோ மூலிகை தண்ணினு நம்புவாங்க,
இதுல தற்குறின்னு சொன்னா கோவப்படுவானுங்க.
பிள்ளைங்க இருந்தும் "Fathers day"க்கு விஷ் பண்ண நாதி இல்லை,
குடும்பம் இருந்தும் பிறந்தநாள்க்கு ஒரு வாழ்த்து கூட வரலை,
இதுல அடுத்த குடும்பம் பத்தி நக்கல்லாம் நமக்கு தேவைதானா?!
ஏன்யா கர்நாடகாவுல காவிரி தண்ணி கேக்க போனியே அப்பறம் என்னாச்சு?
.
நானும் காவிரி தண்ணிய குடுங்கப்பான்னுதான் கேட்டேன்.. அதுக்கு அவனுக அந்தத் தண்ணிய நாங்க வச்சிக்கிறோம், இந்தத் தண்ணிய நீ வச்சிக்கனு சொன்னானுகளா.. அந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சுப் போச்சு அதான் அப்படியே ஒரு லாங் டிரைவ் போய்ட்டு வந்துட்டேன்...
C2C Maram
🖤❤️ ~ பதவி ஏத்த முத நாள் 200 யூனிட் இலவசம்னு சொன்னியே, அதை முழுசா நிறைவேத்துனியா?!
~ அதுக்குள்ளதான், 700+ டாஸ்மாக் க்ளோஸ் பண்ண போய்ட்டனே.
🖤❤️ ~ அதை முழுசா அடைச்சியா?!
~ அதான் அடுத்தது உரிமைத்தொகை 2500 ₹ கேட்டீங்களே .
❤️🖤 ~ அதை ஒழுங்கா போட்டியா?
~ அதான், அதுக்குள்ள பவர்கட் பிரச்சினை வந்துருச்சே.
🖤❤️ ~ அதை சரி செஞ்சியா?
~ அதான், உடனே சட்டம் ஒழுங்கு சரியில்லைன்னு சொல்லிட்டீங்களே.
❤️🖤 ~ அதை சரி செஞ்சியா?!
அதான் சிங்கப்பெண் திட்டம் அறிவிக்க போய்ட்டனே..
🖤❤️ ~ ஆக மொத்தம் ஒரு மாசத்துல ஒரு வேலை கூட உருப்படியா செய்யல.
அறை எண் 305-ல் கடவுள் படத்துல பிரகாஷ் ராஜ்கிட்ட இருந்த கேலக்ஸி சக்தியை சந்தானம் எடுத்துட்டு போயிடுவாரு. ஆனா பிரகாஷ் ராஜ் அந்த சூழ்நிலையை ஏற்றுக்கிட்டு, அடுத்தது என்ன செய்யலாம்னு யோசிப்பாரு. தன்னோட ஏரியாவுல இருந்த ஒரு ஹோட்டலை எடுத்து நடத்தி அதை நல்ல வளர்ச்சியடைய வைப்பாரு.
ஆனா சந்தானம், அந்த சக்தி இருந்தா எல்லாத்தையும் சாதிச்சிடலாம்னு நினைச்சு அதிகமா ஆட்டம் போட்டுக்கிட்டு இருப்பாரு. ஆனால் அந்த சக்தியை வைத்துக்கிட்டு அவரால பெருசா எதுவும் சாதிக்க முடியாது. கடைசில அந்த சக்தி தானாவே பிரகாஷ் ராஜ்கிட்ட திரும்பி வந்துடும்.
ஒரு காட்சியில, 'சாமி, அந்த கேலக்ஸி சக்தியை வைத்துக்கிட்டு அவங்க இந்த உலகத்தையே ஆளிச்சிட்டா? என்ன செய்வது?'ன்னு ஒருத்தர் கேப்பாரு. அதுக்கு பிரகாஷ் ராஜ் சிரிச்சுக்கிட்டே, 'மானுக்கு உடம்பு முழுக்க கொம்பு முளைச்சாலும், அதோட புத்தி புல் திங்குறதுதான். புலியை பார்த்தா பயந்து ஓடுறதுதான். அதனால அவங்களால அதையெல்லாம் செய்ய முடியாது'ன்னு சொல்லுவாரு.
அதே மாதிரிதான். இப்போ திமுக கழகமும் ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம், டிவிகே ஆட்சியில் இருக்கலாம். ஆனா ஆட்சியை எப்படி நடத்தணும், நிர்வாகத்தை எப்படி ஓட்டணும்னு தெரியலன்னா, அந்த அதிகாரம் ரொம்ப நாளைக்கு அவங்ககிட்ட இருக்காது. தானாவே திரும்பி கழகத்துக்கே வந்துடும்." 🔥🖤❤️
பல்டிவளவன் ~ குடியரசுத்தலைவர் ஆட்சி வர விட வேண்டாம்னு ஆதரவு குடுத்தோம்,
அவர்கள் ஆட்சியமைக்க வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு குடுப்போம்,
அதிகாரத்தில் பங்கு என்பது தொண்டர்களின் முடிவு,
தவெக கேட்டுக்கொண்டதால் அமைச்சரவையில் பங்கு பெற்றோம்,
அமைச்சரவையில் பங்கு பெற்றால் மட்டுமே ஆட்சிக்கு பாதுகாப்பு எனக் கருதியதால் பங்கு பெற்றோம்.