விடுதலை.. பொறுப்பு.. சுதந்திரம்!
#நாளும்பலநற்செய்திகள் | 12-09-2023
#Seeman | #NaamTamilarKatchi
https://t.co/az9Vkh5WYe
-----------------------------------------------
கட்சி வளர்ச்சி நிதி வழங்��:
https://t.co/avPWuD9iLd
-----------------------------------------------
ஏளனம் என்பது குறுகிய உள்ளத்திலிருந்து எழுகின்ற நச்சுப்புகை.
சுறுசுறுப்பான தேனீக்கு ஓய்வெடுத்துக்கொள்ள நேரமில்லை.
தோல்வியடைவது குற்றமில்லை. முயற்சியில்லாது வாழ்வதே குற்றம்.
மின்மினி பூச்சி பறக்கும்போதுதான் சுடர்விடுகிறது.
மனிதன் செயல்புரியும்போதுதான் உயர்வடைகிறான்.
சாதியினால் எவரும் உயர்ந்தவர் என்று கொள்ள வேண்டாம்.
அறிவு மிக்கவரே உயர��ந்தவர்.
- நன்னெறி
மற்றவர்களுக்கு நீ நல்லவனாய் இருக்கும்பொழுது உனக்கே நீ நல்லவனாய் இருக்கின்றாய்.
வாழ்க்கை என்ற விருந்தில் ஒவ்வொருவனும் மரணம் என்ற இறுதிப்பானத்தைக் குடித்துத்தான் ஆக வேண்டும்.
ஒழுக்கத்துடன் கூடியதே உயரிய சுதந்திரம். விடுதலையோடு பொறுப்பும் இல்லையெனில் சுதந்திரமே அர்த்தமற்றதாகிவிடும்.
சனநாயகம் என்றால் நான் உன்னைப்போல நன்றாக இருக்கிறேன் என்பதல்ல; நீ என்னைப்போல நன்றாக இருக்க வேண்டும் என்பதே!
-------------------------------------------------
#நாம்தமிழர்கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
-------------------------------------------------
அண்ணனை @Seeman4TN சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கினேன்!
வருகிற 27ம் தேதி அண்ணன் தலைமையில் எங்கள் @habeeabu712 திருமணம் என் ஊர் காயல்பட்டினத்தில் நடைபெறவுள்ளது!
வாய்ப்புள்ள உறவுகள் இதனையே அழைப்பாக ஏற்று எங்கள் திருமண நிகழ்வில் பங்கெடுக்க அன்புடன் அழைக்கிறேன்♥️
நாளை எல்லாம் நல்லபடியாக மாறிவிடும் என்று நினைப்பது நம்பிக்கை. மாறவில்லை என்றாலும் மாற்றமுடியும் என்பது தன்னம்பிக்கை!
இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்கவைப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது!
கண்முன்னே நிகழ்ந்தேறும் அநீதிகளுக்கு எதிராகப் போராடாமல், அநீதி இழைப்பவர்களுக்கே துணையாக இருக்கும் நிலையுணர்ந்து...
வருத்தப்படவேண்டியதும்,
வருத்தம் தெரிவிக்கவேண்டியதும்,
எம் மக்கள் தான்!
நான் அல்ல..!
- செந்தமிழன் சீமான் @Seeman4TN
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#Seeman | #NTK
#ManipurViolence: Was it Tribal Women who Were Stripped Naked? Or Was it Bharat Mata?
நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல; பாரதத் தாய் தான்!
https://t.co/Ws7umpBEdU
17.06.2023 அன்று நாம் தமிழர் கட்சி - தென்காசி மாவட்டம் மற்றும் கடையநல்லூர் தொகுதி சார்பாக செங்கோட்டை சந்தை அருகில் 'பூமி எங்கள் சாமி!' எனும் தலைப்பில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் பொதுக்���ூட்டத்தில் உரையாற்றியபோது,
https://t.co/3CCHHDlBrG
திராவிட ஆட்சியாளர்கள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை அது மதுவிலக்கு விடையத்திலும் அதே நிலை தான் இந்த நிலை இன்னும் நீடிக்காமல் இருக்க நாம் தமிழர் கட்சி,மகளிர் பாசறை சார்பில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்
கோரிக்கையை முன்வைத���து....
#NTKFights4_TasmacBan
(1)
முழுமையான மதுவிலக்கு வேண்டி நாம் தமிழர் கட்சி சார்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளிக்கப்பட்டது அதனை மாவட்ட ஆட்சியர் திருமதி உமா அவர்கள் பெற்றுக்கொண்டார் நாம் தமிழர்
வேளாண் விளைநிலங்களை அழித்து, பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதைக் கைவிட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக 10-06-2023 அன்று சனிக்கிழமை, மாலை 04 மணியளவில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது,
https://t.co/TxbWusEecD
மகளிருக்கான அரசியல் பயிற்சிப் பட்டறை 2023!
அமர்வு 3
நாடாளுமன்றத் தேர்தல் களம் 2024 - இலக்கும்! வெற்றியும்!!
(இது ஒரு விளக்கக்காட்சி அமர்வு. குறிப்பெடுக்க ஆயத்தமாக வரவும்.)
இணைய: https://t.co/hfpODRXgPs?…
@_ITWingNTK@NTK_ParamathiV
தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்கோரி நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை முன்னேடுக்கும் நாற்பது மாவட்டங்களில் ஒரே நாளில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் நிகழ்வு.!
#BanTasmac | #Ntkwomenwing | #Dmkfails | #TamilNadu
#TrainAccidentInOdisha
238 people were killed and around 900 were injured in a horrific three-train collision in Odisha's Balasore, officials said Saturday, the country's deadliest rail accident in more than 20 years. #trainaccident