முழுக்க முழுக்க வன்மத்தை கொட்டும், ஊடகத்திலும் அமர்ந்துக்கொண்டு பொரணி பேசும் இந்தாளுக்கு விழா ஒரு கேடு. அதில் ஒடுக்கப்பட்டர்களின் தலைவர்னு தன்னை சொல்லிக்கொள்பவர் கேக் ஊட்டி விடுகிறார். நாளை இவர் வீட்டுப்பெண்களை அந்த கயவன் இழுத்து அசிங்கபப்டுத்தினாலும் கொண்டாடுவாரா?
ரஜினிய சந்திச்சதுக்கே எங்கள சங்கின்னு சொல்லிட்டு இப்படி ஒரு வாய் சோத்துக்கு மெயின் சங்கி கூடவே போய் உக்காந்துருக்கியே என்னப் பழக்கம்டா இது @thirumaofficial 🤧
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
ஆகஸ்ட் 2 ஆம் நாள் (02.08.2025) தேனி மாவட்டம், பங்களாமேட்டில், 'பட்டியல் வெளியேற்றமே பைந்தமிழர் விடுதலை!' என்கின்ற முழக்கத்தை முன்வைத்து, 'தேவேந்திர குல வேளாளர் எங்களை, பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்ற வேண்டும்!' என்கின்ற கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
அதற்கு அடுத்த நாள், 03.08.2025 அன்று அதே தேனியில் நம்முடைய வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற நிகழ்வும் நடைபெறவிருக்கிறது.,
அதனைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்துகின்ற மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம்!
மதுரையில் நடந்த ஆடு-மாடுகளின் மாநாட்டில் நாம் அறிவித்ததுபடியே, தடையைத் தகர்த்து மாடுகளை நாமே மலைமேல் ஏற்றி, மேய்க்கிற போராட்டம் (03.08.2025) ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு நடக்கவிருக்கின்றது!
இடம்: அடவுப்பாறை, முந்தல், தேனி மாவட்டம்!
மானத்தமிழ் மக்கள் அனைவரும் மறக்காமல் பங்கேற்க வேண்டுமென்று அன்போடு அழைக்கின்றேன்!
நன்றி வணக்கம்!
நாம் தமிழர்!
முக்தாரைப் போன்ற தரமற்றப் பொறுக்கிகளை ஊக்குவிப்பதற்குத் தாங்கள் வெட்கப் பட வேண்டும் @thirumaofficial. இவனுக்கெல்லாம் சமூக அங்கீகாரம் அளிக்கும் உங்கள் தரமும், நீங்கள் பேசும் அம்பெத்கரின் பெண் சமத்துவமும் பெரும் கேள்விக்கு உட்படுத்தப் பட வேண்டியவை! Cheap!
சீமானை அழிக்க HONEY TRAP பகீர் பின்னணி :
Actress Reehana Exclusive Interview On Seeman
இதுதாண்டா #திமுகவின் கேடுகெட்ட, கேவலமான, மானங்கெட்ட அரசியல்.
அண்ணன் சீமானையும் நாம் தமிழர் கட்சியும் வளர விடக்கூடாது என்பதற்காகவே இப்படி நடக்கிறது.
#reehanabegum#semman#arrowroots
பகம் -1
கையிலே தேங்காயை வச்சுக்கிட்டு எதுக்கு சுத்தி சுத்தி வர்ற?
மழை நிக்கணும்ல அதுக்குத்தான்!
தேங்காயை எடுத்து சுத்துனா மழை எப்டி நிக்கும்?
அதெல்லாம் நிக்கும்.
அதுசரி! மழை எதுக்கு நிக்கணும்?
கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தணும்ல! அதுக்குத்தான்!
பொதுக்கூட்டத்துல என்ன கொள்கையை விளக்கப் போறீங்க?
மூட நம்பிக்கைக்கு எதிரான பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையைத்தான்!
@tj747788 @StewGlobal@AmarAmarasingam why don't you analyse how pro government propagandists like Bell enable genocide? You promote his works but he will parrot Sri Lankan government's lines to justify murdering Tamils like you.
சீமான் படித்தவங்கள எல்லாம் ஆடு மாடு மேய்க்க சொல்ல வில்லை ஆடு மாடுகளை மேய்ப்பது கேவலமான தொழில் இல்லை என்கிறார்
ஆடு மாடுகளை பராமரித்து சுயசார்பு வேளாண்மை பொருளாதாரத்தை பாதுகாக்க கூறுகிறார்
வேளாண்மையை அழித்து கார்ப்பரேட் கம்பெனிகளை உருவாக்கும் திமுகவுக்கு சீமான் அரசியல் புரியாது..
சில தவெக தற்குரிஸ்:
என்ன சீமான் ஆடு மாடுகெல்லாம் மாநாடு நடத்துறாரு... Kikibiki
: சரி உன் கட்சி முழக்கம் என்ன
~ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்... என்ன விஷயம்