திமுக சிறப்பான எதிர்கட்சியாக செயல்படுவோம்னு May 4 அறிவித்தது
எடப்பாடியை முதல்வர் ஆக்குவதற்கும் இல்லையேல் திருமாவளவனை முதல்வர் ஆக்குவதற்கும் தவெகவுடன் பேச்சுவார்தை நடத்தினோம்
திமுகவை யாரும் நாடவில்லை
- TTV தினகரன்
எவ்வளவு நேக்கா திமுக பக்கம் திருப்பி வதந்தி கிளப்பிட்டு இருந்தானுங்க இந்த எச்சைகள் 😡
தவெக
விசிக
IUML
கம்மிஸ்கள்
#TVKVijayFails
யோவ்... இதுக்கு மேல நீ தீர்ப்பு சொன்னா அதை மட்டும் சொல்லு, கரப்பான் பூச்சி, கம்பளி பூச்சின்னு யாரையும் இனி கூப்பிட்டுடாத 🙏🏼 உனக்கு புண்ணியமா போகும்..
#BanNEET
Super !! Power of youth ! First time Modi is on the back foot !
What Pappu @RahulGandhi couldn’t achieve for 12 years , CJP achieved in 1 month !
Modi and his band of thugs have never been so rattled !
Well done !!!
CJP-யின் செய்தித் தொடர்பாளர் Saurav Das, investigative journalist தமிழும் பேசுகிறார். அவர் 18 வயதிலேயே RTI மூலம் தகவல்களைப் பெற விண்ணப்பிக்கத் தொடங்கினார். அவரது புலனாய்வு கட்டுரைகள் The Caravan, The Hindu, Al Jazeera, Article 14, The Wire, New Lines Magazine உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இப்படிப்பட்ட அறிவார்ந்த தலைமை பின்னால் இளைய தலைமுறை போனா முன்னேறுவாங்க. நாம தான் இப்போ கோமாளி மாநிலம் ஆயிருக்கோம்.