ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற���கு எதிராக உலக நாடுகளில் படை திரட்டிய தமிழர். இந்தியர்களை அவமதித்த ஹிட்லரை, தனது அனல் பறக்கும் விவாதம் மூலம் மன்னிப்பு கேட்கச் செய்தவர், முதன்முதலில் 'ஜெய்ஹிந்த்'என முழங்கிய செண்பகராமன் பிள்ளை அவர்களின் நின��வுநாளில் அவரது தேசப்பற்றினை நினைவுகூர்கிறேன்.
அனைவருக்கும் வணக்கம்.
மதிப்பிற்குரிய அண்ணன் திரு, திருமாறன் ஜீ அவர்கள் தொடர்ந்து நமது வேளாளர் சமுதாயத்தின் பெருமைகளை தான் பேசியிருக்கிறார்.
எ.கா :
1:- மே 1 வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் தினமாக அறிவிக்க வேண்டும்
2:- ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளையின் வரலாறு
வெள்ளையர்களை எதிர்த்து வீரமாக போரிட்டு ஜார்ஜ் கோட்டையைத் தகர்த்த மாவீரன் முதல் இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைப்பதற்கு அச்சாணி போன்றவர் சொந்த ஜெய்ஹிந்த் செண்பகராமனுக்கு அரசு @mkstalin மரியாதை ஏன் செலுத்தவில்லை
#ஜெய்ஹிந்த்_செண்பகராமன்பிள்ளை இந்திய விடுதலை பாேராட்டத்தில் உறுதுனையாக இருந்து இந்திய தேசியபடையை கா���ண்டு வந்தவர் நேதாஜி என்று தான் தெரியும் ஆனால் அதனை உருவாக்கியவர் ஜெய்ஹிந்த் செண்பகராமன்பிள்ளை தான்
இன்று 87 வது நினைவுநாள் அவரை பாேற்றி வணங்குவாேம்🙏🙏🙏
இந்திய விடுதலை பாேராட்டத்தில் உறுதுனையாக இருந்து இந்திய தேசியபடையை முதலில் உருவாக்கியதும்
இரண்டாம் உலகபாேரில் ஹிட்லரை எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வைத்த தமி���ன் ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை 87 வது நினைவுநாள் இன்று அவரை பாேற்றி வணங்குவாேம் 🙏🙏🙏
OC FC பிரிவில் உள்ள சைவ வேளாளர்கள் உட்பட அனைத்து வேளாளர்களையும் BC அட்டவணையில் ஒரே எண் பெயரில் சாதி சான்றிதழ் மற்றும் 25% உள் இட ஒதுக்கீடுகள் வழங்க வேண்டும் @mkstalin தமிழக அரசுக்கு வேளாளர்கள் கோரிக்கை @ereswaranoffl @aivocpoffical
பிராமண கும்பலுக்கு வெள்ளாளர்கள் மேல் என்ன கடுப்புனே தெரியல
திரும்பவும் சொல்றேன் எங்கள் வெள்ளாளர் சாதியை சீண்டினால் உன் பிராமண கதி அதோகதி மவனே
பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது
@sansbarrier@ptrmadurai @aivocpoffical @PageVellalar
துளுவ வேளாளர் அகமுடைய முதலியார் தமிழகத்தின் வட மாவட்டங்களில் வாழுகின்ற வேளாண் குடி வழித்தோன்றல்
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பரவியிருக்கும் முக்குலத்தோர் அகமுடையார் சேர்வை போர்க்காவல் குடி சார்ந்தவர்.
அகமுடையார் என்போர் ஒன்றல்ல இவை இரண்டும் வெவ்வேற��� சமூகம் என்பதை
உணரவேண்டும்..