2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வர பென் டீமோடு சேர்ந்து வேலை செய்து, அறிவாலயத்தில் வாங்கித் தின்றுவிட்டு, 2023ஆம் ஆண்டு ஏப்ரல்மாதம் வரை திமுகவுக்கு ஒத்துஊதிய ஆதவ் அர்ஜுனாவை அமைச்சரவையில் வைத்துக் கொண்டு, என்னை 'பென் டீம்' என்கிறது Vulgar Warriors கும்பல்!
அதிமுக ஏற்கனவே 2011-2021 இல் கொண்டு வந்து செயல்படுத்திய திட்டத்தை தான் பட்ஜெட்னு புதுசா வாசிக்கிறீங்களா 🤦♀️
இவ்வளவு நாள் முதலமைச்சர் ஆலோசனை ஆலோசனைனு பேரை மாத்த தான் ஆலோசனை பண்ணுனீங்களா 🤦♀️
முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பத்திரிகையாளர்கள் விரட்டப்படுகிறார்கள்...
TVK சட்டமன்ற உறுப்பினர் பத்திரிகையாளர்களை தாக்க முயல்கிறார்...
ஆனா இப்ப வரைக்கும் இந்த பத்திரிக்கையாளர்கள் TVK kku தான் சொம்படிச்சிட்டு இருக்கானுங்க...
எடப்பாடியார் 12110 கோடி ரூபாய் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார்.
குடிமராமத்து பணிகள் மூலம் நீர்நிலைகளை தூர்வாரி விவசாயத்திற்கு உறுதுணையாக இருந்தார்.
காவிரி டெல்டா மண்டலத்தை சிறப்பு வேளாண்மண்டலமாக கொண்டு வந்ததின் மூலம் விவசாய நிலங்களை காத்தார்.
இப்படிப்பட்ட அதிமுகவுக்கு, எடப்பாடியாருக்கு 2019 ல இருந்து 2026 வரை ஓட்டு போடாம விடியலுக்கும், விசிலுக்கும் ஓட்டு போட்டா காவிரில கானல் நீர் வராம காவிரி தண்ணியா வரும்....
ரிப்போட்டர் - சார் காவிரில தண்ணி எப்ப கொண்டு வருவீங்க
புஸ்ஸி - யோவ் அது என் வேலை கிடையாது தளபதிய இட்டுனு வந்து இட்டுனு போறது தான் என் வேலை ..🔥🔥🔥🔥
மாஸ் டா
முரட்டு Elevation By @aloor_ShaNavas .
இப்படி ஒரு பாராட்டு அதும் எதிர்கட்சி Side ல இருந்து எந்த அரசியல் தலைவர்களுக்கு சமகாலத்தில் நீங்கள் பார்த்தது உண்டா ????
நீ மாஸ் தலைவா @EPSTamilNadu 🫡
ஆட்சிக்கு வரவும் அவங்க அது தரல இவங்க இது தரல அப்படின்னு பம்மிக்கிட்டு இருக்கமாட்டே 😂
எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போய் போராடுவேன் 😂
நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத வாக்குறுதிய குடுக்க மாட்டேன் 😂
இது நீங்க சொன்னதுதா CM சார் 😂
#TVKVijayFails