No one is rich enough to buy back his past.
Tough times never last, but tough people do
Sachin Fan, #Thalapathy @actorvijay, Reading Books, #PonniyinSelvan#TVK
வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி, 94வது வார்டு.சிட்கோ நகர் 67-வது தெருவில் சுமார் 4 ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து இருந்த தண்ணீர் பம்ப் குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில்,அப்பிரச்சினை விரைந்து சரிசெய்யப்பட்டது...
#CMJosephVijay#CMVijay#TVKVijay#TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு அமைச்சர் Dr. ரா.குமார் அவர்கள் திருவான்மியூர் பகுதியில் உள்ள உழவர் சந்தையை நேரில் ஆய்வு செய்து, மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்
Thanks டா மாப்ள இந்த வீடியோ வ நாங்க save பண்ணிக்கிறோம். அடிச்சு சொல்றோம் இது எங்களுக்கு 100 % use ஆக போகுது இன்னும் கொஞ்சம் வருஷத்துல 😂😂🙏 @Saattaidurai#NTK#seeman