"கபினி அணை விரைவில் நிரம்பும் என்று கர்நாடக முதலமைச்சரே சொல்லியிருக்கிறார். காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு 3,500 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டபோது, ‘கர்நாடக அணைகளில் தண்ணீரே இல்லை; குடிநீருக்கே பற்றாக்குறை ஏற்படும்’ என்று கூறி கர்நாடக அரசின் பிரதிநிதிகள் தண்ணீர் திறந்து விட முடியாது என்றனர். இரண்டு நாட்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அணை எப்படி இரண்டே நாட்களில் நிரம்பியது? காவிரி கண்காணிப்புக் குழு கண்காணிக்கும் லட்சணம் இதுதானா? எப்படி இருப்பினும் இயற்கை வென்றது!" - பெ.சண்முகம்
#PShanmugam | #KabiniDam | #CPIM
அதிக நீரை தேக்க வாய்ப்பில்லன்னு தான் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுறானுக. மேகதாது அணை கட்டப்பட்டுச்சுன்னா அதுவும் போச்சு. எதுவுமே புரியாத ஒரு தலைமை தற்குறி பேச்சுவார்த்தைக்கு போக பார்த்துச்சு.
"தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட மாநிலத்துடன் சட்டரீதியாகத்தான் போராட வேண்டும் என்பதே கடந்தகாலத்தில் நாம் பெற்ற படிப்பினை. உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத்தான் அவர்கள் தமிழ்நாட்டைப் பார்க்கிறார்கள். ஆனால், தான் கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ... நமது எச்சரிக்கைகளை மீறி கர்நாடகம் செல்வதற்குத் தூது அனுப்பினார். தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA உத்தரவிட்டதும் ‘நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்’ என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள். இனியேனும் தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தை முதலமைச்சர் ஆலோசனைகளோடு அணுக வேண்டும்." - மு.க.ஸ்டாலின்
#MKStalin | #DMK | #Vijay | #TVK
#CWG2026 முத்தாண்டுதல் போட்டியில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ள தமிழ்நாட்டின் தங்கங்கள் பிரவீன் சித்ரவேல் மற்றும் செல்வபிரபு ஆகிய இருவருக்கும் எனது பாராட்டுகள்!
தமிழ்நாட்டில் இருந்து தடகளத்தில் தடம் பதிக்கும் மேலும் பல இளம்புயல்களால் இந்தியா வெல்லட்டும்!
#Glasgow2026
ஸ்காட்லாண்டில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், மும்முறை தாண்டுதல் போட்டியில்(Triple Jump) தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. பிரவீன் சித்திரவேல் 16.58 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளி பதக்கமும், திரு. செல்வபிரபு திருமாறன் 16.52 மீட்டர் தூரம் தாண்டி வெண்கல பதக்கமும் வென்றுள்ள செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.
அவர்கள் மேன்மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகள்.
#CWG2026 #Glasgow2026
திமுக என்ன பண்ணுச்சுனு கேட்பானுங்க
இததான் பண்ணுச்சுனு எடுத்து போட்டா
இது என்ன திமுக சொந்த காசா எங்க வரிப்பணம்பானுங்க
தற்குறிஸ் are rare breed in TN politics
GREATEST DAY EVER FOR INDIAN BOXING 😍 🥊
🥇 Sachin Siwach
🥇 Preeti Pawar
🥇 Jaismine Lamboria
🥇 Sakshi Chaudhary
🥇 Priya Ghanghas
🥇 Arundhati Choudhary
🥇 Ankush Panghal
🥈 Narender Berwal
🥈 Lovlina Borgohain
🥈 Jadumani Singh
7 GOLD & 3 SILVER IN THE SPACE OF 9 HOURS - Indian Boxing at the Top of the world 🥹
I’m gooonnnna cryyyyy!!!!! 🥹
Never imagined seeing an Indian win a long-distance running medal at the Commonwealth Games
He wins its twice at CWG 2026!
TAKE A BOW, GULVEER SINGH!!!! 🙇♂️🫡
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு அரங்கேறியுள்ளது என தெரிந்தவுடன் அங்கே வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி தீடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அறிவியல் பூர்வமாக தேர்தல் அதிகாரிக்கும், வாக்கு இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனத்திடமும் 19 கேள்விகளை எழுப்பியுள்ளது கழக சட்டத்துறை..
இது குறித்து இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் ஆலோசித்து, விரைவில் நீதிமன்றத்தை கழகம் நாடும்.
ஏன்டா கட்சி நடத்துறீங்களா இல்ல தொழில் பண்றீங்களா...?? தினம் தினம் கட்சிக்காரன் தான் மாட்டிகிட்டு இருக்குறானுங்கனு பார்த்தா...
இருக்கிற அமைச்சர் crime லிஸ்ட்டும் பெருசாயிட்டே போகுது!🤡😆
ஜூன் மாதம் திறக்க வேண்டிய 9.19 TMC திறக்காத போதே நீதிமன்றம் போய் இருக்கனும்
DK சிவக்குமார் கர்நாடக வர வேண்டாம்னு சொன்ன பின்ன நீதிமன்றம் போறாங்க
மூத்த வழக்கறிஞர்களை நியமனம் செய்து வாதாடுங்க முதல்வரே
ஆனா இப்ப அணில்ஸ் எல்லாம் இந்த நீதிமன்றம் போறதுக்கும் 🔥 விடுவான்.
We've shared the dressing room for so many years and I know how much hard work has gone into everything you've achieved. Your commitment and professionalism have always set you apart.
Congratulations on a wonderful career. Best wishes! @ajinkyarahane88
ராவணன் சீதாவை தொட்டா ராவணன் தலை வெடிச்சிரும்னு தெரியாதா,
சீதைய திரும்ப கூட்டிட்டு வரும் போது ராவணன் தலை வெடிக்கல... அப்புறம் என்ன dash ku ராமன் சீதைய சந்தேக பட்டான்...!?