எப்படி டா கல்யாணி, கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம இருக்க. இதுல RSS காரன் பீத்திக்கிற. RSS காரனுக்கு ரோசம் அதிகம் னு சொல்லுவாங்க.
பிச்சை எடுக்க ரோசம் இருக்கக்கூடாது னு எடப்பாடி சொல்லி இருக்காரா.
தேவையில்லாத "கருமாதிராவணன்" மாதிரி பேச்சு!
இத மாதிரி பேச்ச வன்மையா கண்டிக்கனும்!
அண்ணாமலைய பத்தி தாறுமாறா பேசுனப்ப நீங்க எப்படி கண்டிச்சீங்களோ அப்படி கண்டிக்கனும்!
Ashwathaman Ji, with due respect, Annamalai has not even officially launched his party yet. At present, he may have more online supporters than an established ground level organization, and that’s something we should acknowledge realistically.
You should also understand that Annamalai cannot control or be held responsible for every individual who claims to support him. Once a party is formally registered and structured, there will be clear guidelines on what members can and cannot say.
Similarly, how did BJP Tamil Nadu fail to control office bearers such as Kalyan and Selvakumar? These are not ordinary members they hold official positions within the party. Every political movement faces challenges in controlling every voice associated with it but TN BJP member has been paid to at Annamalai when he was inside party !
So, I hope people stop overreacting to every random speech or statement made by individuals and trying to hold Annamalai accountable for all of it.
Just because Annamalai rose through the BJP does not mean he must endorse or defend every action, statement. At the same time, most Annamalai supporters are also strong supporters of Modi Ji, and Annamalai understands how to balance both sides.
Unfortunately, the Tamil Nadu BJP today appears directionless and often creates unnecessary controversies, which only end up becoming a headache for the central leadership . Instead of strengthening the movement, such actions weaken its credibility among the public.
பாரத் மாதா கி ஜே. அப்படின்னு சொன்னா, அவன் பாஜகக்காரன் அப்படின்னு நீங்களே உருவாக்கி வச்சுக்கிட்டு, மிச்சம் எவனும் அதைச் சொல்லலைன்னா, அவனுக்கு நாட்டுப் பற்று இல்லன்னு சொல்றதுனாலதான் உங்க கட்சி இன்னும் வளரல நம்ம ஊர்ல.
இதை நீங்க எப்ப புரிஞ்சுக்கிறீங்களோ, அப்பதான் உங்களுக்கு விமோச்சனம்
வணக்கம் @asuvathaman அண்ணா,
தங்கள் மீது எனக்கும் மதிப்பு மரியாதை இருக்கிறது
அண்ணாமலை அண்ணா கட்சியில் இருந்த போது, அவர் மீது வேண்டுமென்றே, திட்டமிட்டு அபாண்டமாக பழி பேசிய/பரப்பிய சிலரை கண்டித்தீர்களா?
🙏🏻🙏🏻
அம்மா துரோகத்தை எங்கே சந்தித்தார்?
ஒருவர் வாழ்க்கையில் ஒரே கட்சியில் சேர்ந்து பணியாற்றி அதன் பிறகு அந்தக் கட்சியின் தலைவர்களிடம் சென்று ஆசீர்வாதத்துடன் விலகி தான் தன் வழியே தன் வாழ்க்கையை வாழ தீர்மானித்து பெரிய பதவியை தியாகம் செய்துவிட்டு துணிச்சலாக தன் வழியே செல்லும் ஒருவருக்கும் அடுத்த கட்சியில் அமைச்சராக இருந்து விட்டு இந்த கட்சியில் யாரை துரோகம் செய்தவர் என்று நீங்கள் சொல்கிறீர்களோ அவர் கட்சியில் நன்மைக்காக தன்னுடைய கொள்கைக்காக பதவியை ராஜினாமா செய்து நீங்கள் இப்பொழுது புகழ்ந்து தள்ளும் பெரிய மனிதருக்கு தலைவர் பதவி கிடைக்கவே காரணமானவரை பார்த்து என்ன வார்த்தை சொல்கிறீர்கள் சரி விடுங்க உங்களுக்கு ஏதாவது ஒரு கவுன்சிலர் சீட்டு கட்டாயம் கிடைக்கும் ஆனால் வெற்றி பெறுவது என்பது எங்கள் கையில் இல்லை.
In TN politics, we are used to leaders making huge, vague announcements on stage.
Now you see Annamalai Anna talking to local folks on the ground, telling them exactly what the plan is.
Dedicating June entirely to building the base before hitting the ground in July shows he’s not here for short-term hype.
He’s building an institution. 🔥🔥🔥
@annamalai_k@WTLFoundation
#Annamalai #TNPolitics
The future of Tamil Nadu is not in the hands of corrupt dynasties or divisive Dravidian politics. It belongs to our ambitious youth, proud Tamil identity, and a clean nationalist vision.
We The Leaders is building a new movement for jobs, development, education, safety & self respect. Tamil Nadu is rising. Change has begun.
@annamalai_k #WeTheLeaders #TamilNaduRising
#annamalai
The boy who once delivered newspapers door to door in Rameswaram went on to become the President of India (APJ).
#Annamalai, who was born into a farming family in Coimbatore, regards him as his ideological Leader.
#Wetheleader
திரு @asuvathaman அவர்களுக்கு,
எனக்கு ஒரு சந்தேகம். என்னன்னா நீங்க அண்ணன் மேல மரியாதை வைத்து இருக்கீங்க, சரி. நீங்கள் தொடர்ந்து பாஜகவில் பயணிக்கிறீர்கள்.
பாஜக கட்சிக்குள் பேசுபவர்களை என்றைக்கு கேள்வி கேப்பீங்க தெரிஞ்சிக்கலாமா ❓.
இல்லை கட்சியில் இருப்பவர்களை திருத்த முடியாது என்றால் அந்த வெங்காயக்கட்சி எதுக்கு. இல்லை பதவிக்காக அங்கே இருக்கீங்களா. அங்கே இருப்பவர்கள் பேசுவதை கேட்டு கொண்டு சும்மா இருப்பதற்கு ஏன் அங்கே இருக்கணும்.
அண்ணன் எதனால் தமிழக பாஜகவை வெறுத்து, பாஜகவில் இருந்து வந்தார் என்று உங்களுக்கு தெரியும்.
அப்புறம் எதற்கு இந்த கேள்வி. நாம இருக்கும் இடம் சுத்தமாகட்டும். அப்புறம் அடுத்தவர் பற்றி பேசலாம்.
#Annamalai anna in
Park college
Graduation day 🔥
What a speech 🔥🔥👍
No politics 👌👌
Only motivational speech for the upcoming engineers
உங்களுக்கு கிடைக்கிற
Tittle தலைக்குள்ள
ஏத்திகிடாதீங்க
Tittle வரும் போகும்
எப்பவும் Humble ஆக இருங்க ❤️
AI பற்றியும் ஒரு பார்வை 🙌🙌👌👌
Every war room supporter falls into one of three broad categories:
1) Those who speak gently, respond calmly, and even when irritated, show their frustration with dignity.
2) Those who are usually fine, but resort to sarcasm or insults when provoked.
3) Those who abuse as a default mode of communication.
Most of us should strive to be in the first category.
Many of us may have spent time in the second category, and some may occasionally slip into the third.
But let us consciously move towards the first, not for ourselves, but for Thalaivar Annamalai.
The movement will ultimately be judged not just by its leader, but also by the conduct of its supporters.
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
𝗪𝗘 𝗧𝗛𝗘 𝗟𝗘𝗔𝗗𝗘𝗥𝗦 𝗠𝗢𝗩𝗘𝗠𝗘𝗡𝗧 𝗜𝗡 𝗔𝗖𝗧𝗜𝗢𝗡
We The Leaders டி-ஷர்ட்கள் அதிக அளவில் நமது முன்னாள் இராணுவ வீரர்கள் நிறுவனத்தால், புது தில்லியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. 🇮🇳
📞 மேலும் விபரங்களுக்கு: 8920822425
₹150/- மட்டும் (GST மற்றும் கொரியர் செலவு உட்பட) பயனாளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுவரை பணம் செலுத்திய அனைவருக்கும் இன்று டி-ஷர்ட்கள் அனுப்பி வைக்கப்படும். ✅
மேலும் We The Leaders டி-ஷர்ட் தேவைப்படுவோர் உடனடியாக ஆர்டர் செய்யலாம்.
ஜெய் ஹிந்த் 🇮🇳
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻
🔗 Referral Code: WTL-26-145656
https://t.co/hamCQwg4bh
https://t.co/xRyaT3Kt9L
#WeTheLeaders #Annamalai #YouthLeadership #LeadTheChange #JaiHind