Authenticated Vote Chori has happened in Maharashtra, Haryana, West Bengal & Assam.
Rahul Gandhi will align only with the ones who really oppose the RSS BJP.
Tats why he's with TVK.
DMK is having backdoor alliance with BJP
that's why no ED raids on DMK now.
- Congress
We voted to 21 DMK MPs.
But no DMK MPs protested against Gyanesh kumar.
We voted them to be in Delhi as MP & Fight.
But they aren't.
So.. who's the BJP B Team 😮😮😮
Were we cheated in 2024 by DMK - BJP🥲
ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் விளையாட்டுத் துறை இயக்குநராக நியமித்து தமிழக அரசு உத்தரவு. துணை இயக்குநராகப் பணியாற்றி வந்த ஜோஷ்னாவுக்கு இயக்குநராக பதவி உயர்வு
#Joshnachinappa #CMVijay #Thanthitv
இன்னைக்கு பெசன்ட் நகரில் அனுமதி இல்லாமல் போராடியது CJP கிடையாது , October 2ஆம் தேதி அவர்கள் ராஜரத்தினம் Stadium-ல் போராட அனுமதி கேட்டார்கள் அனுமதியும் வழங்கப்பட்டது.
போராட்டமும் அமைதியாக நடந்து முடிந்தது.
நீங்க Note பண்ண வேண்டியது , இன்னைக்கு CJP பெயரில் போராடியவர்கள் யாரும் October 2 போராட்டத்தில் பங்கேற்காதவர்கள்.
இது முஸ்லீம்கள் அதிகம் உள்ள ஏரியா
First time Muslims vote திமுகக்கு கம்மி ஆய்ருக்கு, அவங்கள விட புது கட்சி TVK-க்கு அதிகமா விழுந்துருக்கு
தீயசக்தியை என் அருமை Muslim சொந்தங்கள் புரிந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி 👍❤️
#Dharapuram
தாராபுரம் தொகுதியில் கொத்தடிமைகள் குறிப்பிடும் அந்த 4 பூத்களில் மட்டும் இஸ்லாமியர்கள் அல்ல.
141 to 154 யில் 15000 மேல் இஸ்லாமியர்கள் உள்ளனர்.
இதில் தவெக கூட்டணி மொத்தம் 3678
திமுக கூட்டணி 3338
தவெக 340 வாக்குகள் அதிகம்.
திமுக பொய் கூலிகளே.
@IUMLTNOfficial@TVKHQITWingOffl
Dae Tharkuri
Jantar Mantir is a designated protest site - Modi arrests whoever goes to protest there
Besant Nagar is a Public Beach.
Govt removes protesters.
Both aren't same.
Stop acting intelligent.
Oru constituency la 30k,40k vote delete paniruntha avanga mothama sernthu porada matangala?
Opposition Local leader chumma vitruvangala?
West Bengal and TN la govt staff and ruling party cadres dhan SIR form fill pananga aprm ipdi 40k voters delete Achu.
Yenda thali arukuringa🤡
ஐயோ ! போர்டில் இந்தி வந்துவிட்டது ! தமிழ் அழிந்துவிட்டது ! என்று வீராப்பாகப் பேசி அரசியல் செய்வது எளிது !
ஆனால், தமிழுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்க வேண்டிய இடத்தில் அதை உறுதியாக வலியுறுத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரியையே மன்னிப்புக் கேட்க வைத்திருப்பது பாராட்டுக்குரியது !
தமிழுக்காகப் பேச வேண்டிய இடத்தில் பேசி, செயலிலும் காட்டிய அமைச்சர் @jagadeshwarioff வாழ்த்துகளும் பாராட்டுகள் 👏💐
#CMJosephVijay
#ShowTime : Udhayanithi Stalin Dharapuram Speech 🤣
Ella Vote um DMK ku mattum viluntha votes daww 😆
nu uruttitu Maligai saaman List maari ivlo kootani katchi peru padikraapla !