"3 Files இருக்கு. Open பண்ண வச்சிறாதீங்க...."
Sarkaria Commission, MGR, ஜெயலலிதா -இவர்களால் என்ன கழட்ட முடிந்தது என்பதை வரலாறு பார்த்தது.💥💥
புதுமுகம் விஜய்யும் முயற்சி செய்து பார்க்கட்டும்.♥️
கர்நாடகாவைச் சேர்ந்தவர் டெல்லி சிறப்புப் பிரதிநிதி
உத்தரப்பிரதேச நிறுவனத்திற்கு போக்குவரத்துத் துறை ஒப்பந்தம்
அரசுப் பள்ளியில் வடமாநிலத்தவர்களுக்கு பணி
கேரளா நகைக் கடைக்கு மோதிரம் பெறும் ஒப்பந்தம்
ஆனால் பெயர் மட்டும் தமிழக………
அதானே அதேதான்……
படிக்கறதுக்காக Scholarship வாங்கின பையனோட உரிமையை பிச்சை மாதிரி பேசறானுக..
பதவி வெறில குழந்தைகளை அப்பா அம்மா கிட்ட அழுது அடம்பிடிச்சு எனக்கு ஓட்டு போட சொல்லுங்கனு பிச்சை எடுத்தவன தலைவன்னு சொல்லிட்டு திரியறானுக..
எவ்ளோ கேவலமான வாழ்க்கை ல்ல? 🤦
அமைச்சர் கீர்த்தனா: "தமிழ்நாட்டுல IT கம்பெனியும் GCC-யும் ரொம்ப கம்மி..."
உண்மை நிலவரம்:
• $6 Billion+ மதிப்பிலான GCC சந்தை
• இந்தியாவின் Top 3 Tech Hub-களில் சென்னை
• Tidel Park முதல் Tidel Neo வரை 10+ மாவட்டங்களில் பரவியிருக்கும் IT hubs!
கடலுக்கு முன்னாடி நின்னுட்டு 'தண்ணியவே காணோம்'னு சொல்ற கதை தான் இது. Reels பண்ணுற நேரத்துல ஒரு டேட்டா ஃபைலாவது திறந்து படிச்சிருக்கலாம் மேடம்! 🤡@Keerthana4VNR
நான் கூட விஜயை கண்டிக்கத் தான் இந்த ஆர்ப்பாட்டம்னு நினைச்சேன்...
அமுல் செல்லம் விஜயை திட்டாதீங்க.. இதுக்கெல்லாம் காரணம் தலைமைச் செயலாளரும் ஒன்றிய அரசும் தான் விஜய்யை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்
பொட்டு மாமா ஆட்சியில் ஊடக மாமாக்களின் மாற்றங்கள்..
ஆணவ கொலை = காதல் / குடும்ப தகராறு
ஆளுங்கட்சி பிரமுகர் = பிரதான கட்சி பிரமுகர்
பாட்டிலுக்கு 10 ரூபா அமைச்சருக்கு போகிறது = டாஸ்மாக் ஊழியர்களின் அத்திவாசிய செலவு
லாக்கப் டெத் = உடல் நல குறைவால் மரணம்
தவறு நடந்தால் முதல்வர் பொறுப்பு = உள்துறை செயலாளர் பொறுப்பு
கோவில் நில ஊழல் = கோவில் நிலம் விற்பனை
குதிரை பேரம் = விருப்பத்துடன் வருகிறார்கள்
அமைச்சர் ஆய்வு = அமைச்சர் அதிரடி
துப்புறவு தொழிலாளர்கள் போராட்டம் = அப்படி ஒன்னா?