டெல்லியில் நேற்று நடைபெற்ற சோனியா காந்தி அவர்களின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அப்போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி அவர்கள், கடந்த 22 ஆண்டுகளாக தனது இல்லத்தில் பணியாற்றி வரும் பெண் ஒருவரை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். அந்த பெண்ணுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை என்று தெரிவித்தார்.
இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அப்பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், அவரிடம் அன்புடன் நலம் விசாரித்தார்.
Breaking :
There was no message communication / message made to Kallakurichi collector by the TVk MLA.
TVk must file criminal case on those who have been spreading all kinds of rumours.
It is high time the party comes out and clarifies the truth without any ambiguity and put a stop to the witch hunting of the MLA .
The victim is not the collector. The victim is clearly the first time MLA who hails from an economically backward and socially oppressed community.
Cm must step in and call the bluff.
Almost zero complaints from Kilambakkam bus terminus this Deepavali travel season!
From arrangements to drivers to free flowing traffic outside the terminus -
Well done transport minister @TamilanParthib1 Anna !
Hard work has paid off !
Wow! What an arrangement at #KilambakkamBusStand! 👏
No advance booking, yet we got a bus within just 30 minutes, even during peak Diwali rush!
Service desks everywhere, staff readily helping passengers. Excellent ground-level management!
Kudos to #TVK!
#Kilambakkam
பெருந்துறை நலத்திட்ட உதவி வழங்கச் சென்ற போது, நம் வெற்றி தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தங்கை ஒருவரின் ஆண் குழந்தைக்குப் பெயரிட்ட தருணம். தாய்மாமன் தங்க மோதிரத்தையும் குழந்தைக்குப் பரிசளித்த நெகிழ்வான நிமிடங்கள்.