"If one is determined to die for the truth, even a common man can create history- Prabhakaran🔥 Happy Birthday to the Identity of Tamil People, A Great Leader 🙏🏻
#HBDமேதகுPRABHAKARAN
மாநாடுக்கு நானே Lift கேட்டு தான் போனேன் 😡 மாநாடுக்கு திமுக குடுத்த தடைகள் குறித்து @imrajmohan அண்ணா விளக்கம் 🤦
அதுக்கு தான் நாங்க night car ல போய்ட்டோம் 👍 உண்மையா சில போலீஸ் உதவி பண்ணாங்க வரும் போது போகுதும் போதும் 🙏
@TVKVijayHQ
கோவை ஜில்லாவில் நாயக்கர்களுக்கு தேர்தலில் சீட் கொடுக்கப்படவில்லை என்பதற்காக 'ஆந்திர நாயக்கமார்கள் நாமம் சாத்தப்பட்டோம்' என பொங்கிய #ஈவெரா...
கீழவெண்மணியில் 44 தமிழர்கள் எரித்து கொல்லப்பட்டபோது ,படுகொலை சூத்திரதாரி கோபாலகிருஷ்ண நாயுடுவை கண்டிக்காமல் கம்யூனிஸ்டுகளை தடை செய்ய வேண்டும் என பேசினார்.
இவரா நடுநிலைவாதி?
இவரா ஜனநாயகவாதி?
இவரா சாதியை ஒழித்தவர்?
ஈவெரா - ராஜாஜி
அண்ணா - சுதந்திரா கட்சி கூட்டணி
கருணாநிதி - பாஜக கூட்டணி
ரலாறு முழுக்க ஆரியத்துடன் கூட்டணி போட்டு பதவி சுகத்தை அனுபவித்த திராவிடமும் திமுகவும் தான் ஆரியத்தை எதிர்க்கும் கட்சியா..??
-அண்ணன் சீமான் Blast 🔥🔥