உண்மையை உரத்து சொன்ன @thirumaofficial நன்றி. பேசியவர்கள் @dmk_raja@KanimozhiDMK என்பதையும் சொல்லியிருக்கலாம். இந்தியா கூட்டணி, தவெக யாரும் பேசவில்லை.
எட்டப்பன் பற்றியெல்லாம் @RahulGandhi@INCTamilNadu பேசியிருக்கிறார். வந்தேமாதரம் சட்டத்தை சைலண்டாக அனுமதித்த எட்டப்பன் காங்கிரஸ்தான்!
தனியாக முடிவெடுத்தால் அந்நியப்படுத்தபடுவோமோ என்று நினைத்தாரா தலைவர் தொல். திருமாவளவன் ??
அப்படி பார்த்தால் கட்சிகளிலுள்ள தொண்டர்களிடமிருந்து தலைவர் ஏற்கனவே Unique-ah தான இருந்தார்...
#tvk#vck#vckminister#cmvijay#tvkparty
கர்நாடகால மழை பெய்தாலே கடைமடை விவசாயம் செழிக்கும்னு நம்புற மனசு இருக்கே அதான் தெய்வம் .
மேட்டூர் அணை திறந்து காவிரி கடை மடைக்கு காவிரி நீர் வந்து சேர ஆகும் வாரம் எத்தனைன்னு சொல்ல ஆளில்லையா ??
குறுவைக்கு எந்த மாதம் -எந்த வாரத்தில் நாத்து விதைக்கனும்னு தெரியலைன்னா
இப்படி இயற்கை -மழை -விவசாயம் செழிக்கும்னு ட்வீட் போடலாம் 😔😔😔😔
திராவிடமும் தமிழ் தேசியமும் என் இரு கண்கள் என்று சொல்லி ஆட்சி பிடித்தவர்கள்...
இப்போது...
யார் மகிழ்ச்சி அடைய வேலை செய்கிறார்கள்...
"மேல சொல்றாங்க.... நாங்க அதன் படி செய்றோம் அண்ணா"...
கொள்கை எதிரியா..?
கொள்கை நண்பர்களா ..?
இராமயண போர் பெண்ணுக்காக தான் நடந்தது அந்த பெண் சீதா இல்லை
இராவணனின் தங்கை சூர்ப்பனகை 🔥
சீதை வை கடத்தியதால் போர் நடக்கல
சூர்ப்பனகை மூக்கை வெட்டியதால் போர் நடந்தது
ராமன் பார்வையில் இருந்து இராமணத்தை பார்க்காமல் இராவணன் பார்வையில் இருந்து இராவண காவியத்தை பார்க்கவும்
#Ramayana