🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
ஒரு புக் வாங்கினதுக்கே
Financial Transperancy இல்ல.
பல திட்டங்களுக்கு பல கோடி ரூபாய் கஜானால இருந்து போகுது. அதுக்கெல்லாம் கணக்கு வழக்கு எந்த லட்சணத்துல இருக்கும் பார்த்துக்கோங்க
அதை யோசிக்கவே விடாம, மாத்தி மாத்தி அரசியல் பண்ணி மக்களை முட்டாளாகவே வச்சிருப்பாங்க
அறிவுலகம் 🔥👌