தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர்
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் எல்லோரும் #MekedatuDam விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்று எச்சரித்தோம். கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்தோம்.
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட மாநிலத்துடன் சட்டரீதியாகத்தான் போராட வேண்டும் என்பதே கடந்தகாலத்தில் நாம் பெற்ற படிப்பினை. உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத்தான் அவர்கள் தமிழ்நாட்டைப் பார்க்கிறார்கள்.
ஆனால், தான் கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ... நமது எச்சரிக்கைகளை மீறி கர்நாடகம் செல்வதற்குத் தூது அனுப்பினார்.
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA உத்தரவிட்டதும் "நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்" என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள்.
இதுபோன்ற சூழ்நிலைகளை முன்பே கணித்துதான், தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் எச்சரித்தோம். இனியேனும் தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தை முதலமைச்சர் ஆலோசனைகளோடு அணுக வேண்டும்.
நமது முதலமைச்சரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, கர்நாடகத்தில் ஆகஸ்ட் 2 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அம்மாநில முதலமைச்சர் அழைப்பு விடுத்து அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதைத் தனது செயலால் உணர்த்திவிட்டார்.
@CMOTamilNadu அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா?
ஒரு ஐபிஎல் அணி கோப்பையை கோவிலுக்கு கொண்டு சென்று வணங்கினாலே அவ்வளவு விமர்சனங்கள் வரும் கடந்த காலங்களில்.. ஒரு அரசாங்கம் பட்ஜெட்டை பக்கத்து மாநிலத்திலிருக்கும் கோயிலுக்கு கொண்டு சென்று பூசை செய்துகொண்டிருக்கிறது. அருமையான மாற்றம்.
இந்த சுற்றறிக்கைல Widespread Complaints regarding high electricity bills & 3.70 லட்சம் கனெக்ஷன்ன்னு போட்டுருக்கே அது என்னனு அமைச்சர் விளக்குவார்.
Routine Check upன்னு ஒரு வார்த்தையாச்சும் இருக்கா???
15 TMC தண்ணி தான் இருக்கு அது எங்க மாநில மக்களுக்கு 3 மாசம் குடிக்கிற தண்ணி அதுக்கு பத்தாதுனு திரு. உதயநிதிக்கு பதில் சொல்றார் கர்நாடக அமைச்சர்... "தண்ணி தரலைனா அத மட்டுமே நம்பி இருக்கிற எங்க மக்களோட நிலைமை என்னவாகும்னு" கேள்வி கேட்கல இந்த விஜய் ரசிகர்கள் மாறா தண்ணீர் திறக்க சொல்லி ஏன் இன்னும் கர்நாடகாவ கேள்வி கேட்கலனு அவங்க விஜய் அண்ணாவ பாத்து கேள்வி கேட்டாருங்கிற ஒரே காரணதுக்காக அவர ஒருமைலயும், தரக் குறைவாவும் விமர்சனம் பண்ணாங்க...
3500 கன அடி அதாவது வெறும் 4TMC தண்ணிங்க, மிஞ்சிப் போனா ஒரு மாசத்துல தீர்ந்திரும் அதயாச்சும் தாங்கனு கேக்குறோம்... ஆனா அத திறந்து விட கூட மனசில்ல கர்நாடகாவுக்கு, அதுவும் சட்ட ரீதியா தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய தண்ணி.
எம்ஜிஆர், ஜெயலலிதா விதைச்ச இந்த வெறுப்பு அரசியலோட விதைய விஜய் இன்னைக்கும் தூவிட்டு இருக்கார்... அதோட தாக்கம் தான் "மாநில நலன்" "மாநில உரிமைல" அரசியல் தாண்டி குரல் குடுக்க வேண்டிய இடத்துல கூட, ரசிக வெறிலயும், திமுக'ங்கிற கட்சி மேல இருக்கிற வெறுப்பு அரசியலயும் "டேய் திமுக"னு பேச வைக்குது...ரசிக வெறியும், வெறுப்பு அரசியலும் உங்க மூளைய மழுங்கடிச்சிடும்.
சொந்த மாநில மக்கள வெச்சே, அங்க இருக்கிற அரசியல நீர்த்துப் போக வைக்கிறது ரொம்ப வலி நிறைஞ்சது...💔
ithellam just media sake & padathoda visibility kaaga solrathu, no son will be this happy even after knowing what he did to his mom & family, vijay paththi pesalana anils ivanaye abuse pannuvanganu theriyum, athan simple ah mudichitan.
/ And your party continues to lampoon Shabbir for just doing his job /
ஷபீர் என்ன புடுங்குணான்??
சமீபத்துல MLA ஊடகவியாளர்கள தாக்குன சம்பவத்துல Allegedlyன்னு ஒரு ட்வீட போட்டதுக்கு பிறகு அந்த MLAவ கண்டிச்சு என்ன புடுங்குனான்ன்னு சார்ந்தோர் சொல்லவும்...